Advertisements

100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone

100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone 

100% full Charge, 12 நிமிடத்தில் உங்க Smartphone ஆக

இன்றைய வளர்ந்து வரும் நவநாகரீக மின்ன‌ணுதொழில் புரட்சியின் காரணமாக Continue reading

Advertisements

ஜெட் வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய நீங்களே செய்யக்கூடிய சிற்சில ட்ரிக்ஸ்கள்

JET வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய நீங்களே செய்யக்கூடிய சிற்சில ட்ரிக்ஸ்கள்

ஜெட் வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய நீங்களே செய்யக்கூடிய சிற்சில ட்ரிக்ஸ்கள்

இன்றை நவீன தொழில்நுட்பம் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற இக்க‍ட்டான Continue reading

“Wi Fi” தெரியும் ! அதென்ன “Li Fi” – தெரிந்துகொள்ளுங்கள்

சீனாவில் உள்ள‍ ஷங்காய் பூடான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே வயரில்லா WI – FI இணைப்பை வழங்க கூடிய மின் ஒளி சாதனத்தை கண்டு பிடித்துள்ளனர். இதற் காக ஒரு விசேட LED மின்குமிழை தயாரி த்ததோடு மட்டுமின்றி அதனுள் நொடிக்கு 150 மெகாபைட் வேகத்தினை வழங்க கூடியதாகவும் உள்ள ஒரு சிப்பினை வடிவ மைத்து உருவாக்கியுள்ளனர். மேலும் இத் தொழில் நுட்பத்துக்கு Li- Fi எனப் பெயரிட்

Continue reading

அண்மையில் அறிமுகமான எச்.டி.சி. சல்சா மொபைல்

எச்.டி.சி. நிறுவனம் தயாரித்து அண்மையில் மொபைல் உல கக் கருத்தரங்கில் அறிமுக மான சல்சா மொபைல், இந் தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள து. இதன் அதிகபட்ச விலை ரூ.20,399 என்பது பலர் வர வேற்கும் செய்தியாக உள்ள து. இது ஒரு ஸ்மார்ட் போன். இதில் பேஸ்புக் த ளம் செல்ல என ஒரு தனி பட்டன் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.4 அங்குலத்தில் வண்ணத் தொடு திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அமைப்பு 320×480 ஆகும். இதன் Continue reading

டெல் தரும் ஸ்மார்ட் போன்கள்

சென்ற டிசம்பரில், டெல் நிறுவனத்தின் இணைய தளத்தில், டெல் வென்யூ மற்றும் வென்யூ புரோ என இரு மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் கொஞ்சம் வெளியாயின. இந்த ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் குறித்து, பல யூகங்களும் வெளியாகி இருந் தன. தற்போது இவை அதிகார பூர்வமாக, டெல் நிறுவன த்தால், இந்தியாவில் விற் பனைக்கு வந்து விட்டன. இவற்றின் அம்ச ங்களை இங்கு காண லாம்.

டெல் வென்யூ மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் 2.2 ப்ரையோ ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப் படுகிறது. டெல் நிறுவனம் தன் போன்களுக்கேற்ப உருவாக்கிய Continue reading

%d bloggers like this: