Advertisements

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

“XX-ம் தேதியுடன் உங்களுடைய வேலிடிட்டி முடிவடைகிறது; எனவே Continue reading

Advertisements

வோடபோன்-ன் அதிரடி சலுகைகள் – அதிர்ச்சியில் ஜியோ

வோடபோன் (Vodofone)-ன் அதிரடி சலுகைகள் – அதிர்ச்சியில் ஜியோ (JIO)

2018 புத்தாண்டு (New Year) நிகழ்வை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ (JIO)  போன்றே Continue reading

எந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது ?

இன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல் போன் சந்தாதாரர் கள் இருக்கிறார்கள். தமிழக த்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என். எல்., ஐடியா, ரிலையன் ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. செல்போன் சேவை அளிக்கும் நிறுவ னத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக் கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோ மிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப Continue reading

ஏர்டெல் மற்றும் ‌வோடஃபோனுக்கு ஏற்றம் தந்த ஜனவரி

மனிதனின் புலனுறுப்புகளில் புதிதாக மொபைல்போனும் சேர்ந் துள்ள நிலையில், ஜனவரி மாதத் தில் மட்டும் 13 மில்லியன் பேர் இந்த ஜிஎஸ்எம் ‌சேவையை புதி தாக பெற்றுள்ளதாக செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, செல்லுலார் ஆபரட்டேர்ஸ் அசோசியசேன் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, ஜனவரி மாதத்தில் மட்டும், 13 மில்லியன் பேர் புதிதாக ஜிஎஸ்எம் சேவையில் இணைந் துள்ளதையடுத்து, தேசிய அளவில் Continue reading

மொபைல்போனில் உலக கோப்பை கிரிக்கெட் 2011 காண . . .

உலகக்கோப்பை கிரிக்கெட் போட் டிகளை மொபைல் போனில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஈ.எஸ். பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலுடன் ஒப்பந்தம் செய்துள்ளது வோட போன் நிறுவனம். பிப்ரவரி 19ம் தேதி முதல் நடைபெறும் 49 போட்டிகளும் முழுமையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த ஒளிபரப்பு வசதியை, 2ஜி மற்றும் 3 ஜி சேவை உள்ள மொபைல் போன்களில் பெறலாம் என வோடபோன் நிறுவன உயர் அதிகாரி குமார் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இணையத்தில் இருந்ததை உங்கள்
இதயத்தில் இணைக்கிறோம்.

%d bloggers like this: