Advertisements

சர்கார் – தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில்… – அதிர்ச்சியில் விஜய், சன் பிக்சர்ஸ்

சர்கார் – தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில்… – அதிர்ச்சியில் விஜய், சன் பிக்சர்ஸ்

சர்கார் – தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில்… – அதிர்ச்சியில் விஜய், சன் பிக்சர்ஸ்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி Continue reading

Advertisements

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை அறிவிப்பு

தமிழக சட்டசபையின் பதவி காலம் மே மாதம் 11-ந் தேதியுடன் முடிவடைகின்றன.
எனவே, வருகிற மே மாதம் 11-ந் தேதிக்கு முன்பு தமிழ்நாட்டில் தேர்தல் முடிவடைந்து, புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். தமிழக சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிர மாக நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெறும் கால கட்டத்தில் புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கும் தேர்தல் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.   சட்டசபை தேர்தல் நடைபெற Continue reading

விண்ணுலக அதிசயம் – இன்றும் நாளையும். . . .

“வானில் இருந்து இன்று இரவு விண் எரி கற்கள் கொட்டும்” என இந்திய விஞ்ஞானிகள் தெரி வித்துள்ளனர். பல 100 ஆண்டுகளுக்கு முன்பு சிதை ந்த வால் நட்சத்திரங்கள் வானில் விண் எரி கற்களாக உலா வருகின்றன. இவை பாறைகள், உலோக துகள்கள் மற்றும் பனிக் கட்டிகள் அடங்கிய கலவையாகும்.
இந்த வால்நட்சத்திரங்கள் வியாழன், செவ்வாய் கிரகங்களுக்கு இடயே சுற்றி திரிகின்றன. இவ்வாறு சுற்றித் திரியும் சில விண் எரிகற்கள் விண்வெளியை கடந்து Continue reading

ஆ ராசா வீடுமுன் அதிமுக-வினர் நாளை . . . . . – ஜெயலலிதா

2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடிக்கு நியாயமான தீர்வு வேண்டும் என்பதற்காக டிசம்பர் 27ந்தேதி (நாளை) முன்னாள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.ராசா வீட்டு முன் உண்ணாவிரதப் போராட்டம் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் என ஜெயலலிதா தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

உலகில் இதுவரை எங்கும் நடந்திராத ஊழலை ஆ.ராசா 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதிக்கீட்டில் செய்திருக்கிறார். அவருக்கு உறுதுணையாக Continue reading

நாளை விண்ணில் சீறிப்பாயும் – ஜிஎஸ்எல்வி-எஃப்06 செயற்கைகோள் – இஸ்ரோ

நேற்றே விண்ணில் செலுத்தபட்டிருக்க வேண்டிய ஜிஎஸ்எல்வி-எஃப்06 செயற்கைகோள், கவுன்டவுன் ஆரம்பிக்கும் முன் திடீரென்று ஏற்பட்ட எண்ணெய் கசிவால் கவுன் டவுன் அனுமதி அளிக்கும் குழு கவுன்டவுனுக்கு அனுமதி கொடுக்க வில்லை இதன் காரணமாக கடைசி நேரத்தில் கைவிடப்பட்டாலும் அந்த‌ கசிவை முற்றிலும் சரி செய்ய‌ ஆராய்ச்சிகள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெற்ற காரணத்தினால், மேற்சொன்ன செயற்கைகோளை,நாளை அதாவது செவ்வாய் கிழமை விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.

%d bloggers like this: