Advertisements

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018

(15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 
சாதியில் புரட்சி செய்தவன், மதத்தில் மனிதம் கண்டவன், தமிழ்த்தாயின்

Continue reading

Advertisements

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மார்ச் மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கும்: இயக்குனர்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் காசிநாத் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல் அணு உலைக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. அணு உலையின் பிரதான கட்டுமானத்தின் உறுதித் தன்மையை கண்டறியும் சோதனை கடந்த 25-ந்தேதி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றுள்ளோம்.
அணு உலையின் பிரதான கட்டிடம் கான்கிரீட்டால் Continue reading

உயிர் மீது ஆசை இருக்கிறதா?

மரணம் நிச்சயம் வந்து தானே தீரும்! நித்திய ஜீவனை (மரணமில்லா பெருவாழ்வு) பெறுவது எப்படி என்று தானே  யோசிக்கிறீர்கள்!

சாதனை வீரர் மகா அலெக் சாண்டருக்கு உலகத்தையே ஆள வேண்டும் என்பது அவரது லட்சியமாக இருந்தது. ஆனால்,33 வயதிலேயே உயிரிழந்தார். அவரது படையுடன் பல நாடுகளுக்கும் சென்றார்.  ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சீதோஷ்ணம்… ஒவ்வொரு விதமான உணவு, தண்ணீர் என மாறி மாறி Continue reading

சிரமப்படுபவர்களுக்கு உதவுவோம்!

இன்று உலகில் எத்தனையோ பேர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.  அவர்களுக் கெல்லாம் ஆறுதல் சொல்வதுடன் உதவியும் செய்வது ஒவ்வொரு வரின் கடமை.

ஒரு இளைஞன் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றான். தான்  சம்பாதித்த பணத்திற்கு தங்கக் கட்டிகளாக வாங்கினான். அவற்றை தன் இடுப்பில் ஒரு கச்சை கட்டி பத்திரப் படுத்திக் கொண்டான். கப்பலில், தாய்நாட்டுக்கு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான். தன் சகோதரி தன்னிடம் Continue reading

கலைஞர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

தி.மு.க. தலைவர் முதல்- அமைச்சர் கருணாநிதி மாவட்ட வாரியாக தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுவரை கோவை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்சென்னை, புதுக்கோட்டை, தர்மபுரி தெற்கு, திருச்சி மாவட்ட நிர்வாகிகளுக்கான கலந்துரை யாடல் கூட்டம் நடந் துள்ளது. இன்று நெல்லை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கான Continue reading

சுறுசுறுப்பை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்

ஆண்டவருக்காக செய்யும் ஊழியத்திற்கு ரிட்டயர் மென்ட் எனப்படும் ஓய்வு என்பதே கிடையாது என்பதை ஜான்வெஸ்லி என்ற தேவ மனிதரின் வாழ்வில் இருந்து புரிந்து கொள்ளலாம். இவர் தன் வாழ்நாளில் 4லட்சம் கி.மீ., தூரத்தை குதிரையிலேயே பயணம் செய்துள்ளார். செல்லும் இடமெல்லாம் தேவனைப் பற்றி பிரசங்கம் செய்வார். நாள் ஒன்றுக்கு 32 கி.மீ.,க்கு குறையாமல் சுற்றுவார். இப்படி 40 ஆண்டுகள் தனது பயணத்தை நடத்தினார்.

பயணத்தின் ஊடே அவர் 400 புத்தகங்களையும் எழுதி முடித்து விட்டார். 4 ஆயிரம் பிரசங்கங்களை Continue reading

மிஞ்சுவதையாவது கொடுங்கள்

வயல் காட்டில் நெல் அறுக்கிறீர்கள். கட்டு  கட்டாய் கட்டி களத்துக்கு வந்தாயிற்று. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு கதிரடிக்கிறீர்கள். நெல்லைப் பிரித்து மூடைகளாக கட்டியாயிற்று. உழைத்தவன் சம்பளத்துக்காக நிற்கிறான். கொடுத்தாயிற்று. ஆங்காங்கே நெல் மணிகள் சிதறிக் கிடக்கின்றன. அதைக் கூட்டிச் சேர்த்தால் ஐந்து கிலோ வரை சேரும். ஆனால், தயவுசெய்து அந்த நெல்லை மட்டும் அள்ளிச் சென்று விடாதீர்கள். ஏனெனில், அவை அங்கே வரும் பறவைகளுக்கு உணவாக அமையும். நூறு கிலோ சிதறிக் கிடந்தால், அதை விவசாயத் தொழிலாளிகளுக்கு பிரித்துக் கொடுங்கள்.  உழைப்பவனுக்கு முதலாளியின் கையால் கிடைக்கும் சம்பளத்தை விட, மனம் உவந்து தரும் சன்மானத்தை பெருமையாகக் கருதுவான். அடுத்த பருவத்தில் Continue reading

சி.பி.ஐ. ரெய்டு தி.மு.க.- காங்., கூட்ணி உடையாது

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் தி.மு.க.,வின் நெருங்கிய வட்டாரம் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதால் காங், தி.மு.க. கூட்டணியில் எவ்வித விரிசலும் ஏற்படாது என்று கட்சி தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி,யுமான கனிமொழி கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் சி.பி.ஐ., தமிழகம் மற்றும் டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரது உறவினர்கள் Continue reading

தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை

ஸ்பெக்ட்ரம் “2ஜி’ விவகாரத்தில், சி.பி.ஐ., இரண்டாவது கட்டமாக மீண்டும் நேற்று டில்லி மற்றும் தமிழகத்தில் 34 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. டில்லியில் நிரா ராடியா, ஹவாலா ஊழலில் தொடர்புடைய ஏஜென்டுகளின் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களிலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது குடும்ப நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள், “நக்கீரன்’ இணை ஆசிரியர் காமராஜ், “தமிழ் மையம்’ அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பரின் அலுவலகம் என 27 தி.மு.க.,வுக்கு மிகவும்

 

Continue reading

தமிழகத்தில் 15 கூட்டுறவு மில்கள் மூடல்; வாழ்வு இழந்த 50 ஆயிரம் தொழிலாளர்கள்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு மில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்காததால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்பாலைகள் லாபகரமாக இயங்கிவருவதால் புதிது, புதிதாக தனியார் மில்கள் துவக்கப்பட்டு Continue reading

%d bloggers like this: