Advertisements

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

சீராக இயங்காத சிறுநீரகத்தின் அறிகுறிகள்

ந‌மது உடலுக்குள் இருக்கும் தேவையற்ற‍ நீர்ம கழிவுகள் சிறுநீராகவும், Continue reading

Advertisements

சாப்பிட்டதும் மலம் கழிக்க ஓடுகிறீர்களா? – இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால்

சாப்பிட்டதும் மலம் கழிக்க ஓடுகிறீர்களா?- இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால்

சாப்பிட்டதும் மலம் கழிக்க ஓடுகிறீர்களா?- இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால்

சாப்பிட்டு முடித்த‍தும் மலம் கழிக்க‍ கழிப்பறை நோக்கி ஓடும் சிலரை Continue reading

பூஜையின்போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறி, வெற்றியின் தூதுவன் – வியக்க‍வைக்கும் தகவல்

பூஜையின்போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறி, வெற்றியின் தூதுவன் – வியக்க‍வைக்கும் தகவல்

பூஜையின்போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறி, வெற்றியின் தூதுவன் – வியக்க‍ வைக்கும் தகவல்

வீட்டில் நல்ல காரியங்கள் செய்யும்போது பயன்படுத்தும் முக்கியப் Continue reading

சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்

பெரும்பாலான மக்களை பரவலாக அவதிக்குள்ளாக்கும் நோயாக அறியப்படும் சர்க்கரை நோய், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அசாதார ணமான நிலைக்கு உயரச் செய்யும். வாழ் நாள் முழுவதும் தொடரக்கூடிய இந்நோய் இதர பல உடற்கேடுகளையும் உண்டாக்க க் கூடியதாகும்.

சர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடி ய ஒரே வழி, சீக்கிரமே இதனை கண்டுபிடி த்து, தக்க தடுப்பு முறைகளை மேற்கொள் வது மட்டுமே. அவ்வாறு கண்டுபிடிக்க வேண்டுமெனில், உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை கூர்ந்து கவனித்தல் மிகவும் அவசியம். ஏனெனில் இத்தகைய Continue reading

உடலுறவு வேட்கைக்கான‌ அறிகுறிகள்

செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆ சை அல்லது ஆர்வம் உண்டாகி இருப் பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியாக கீழ்கண்ட Continue reading

இரத்த சோகையை கண்டுபிடிப்பதற்கு ஒருசில அறிகுறிகள்

உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்வார்கள். ஹீமோகு ளோபின் அளவு குறைவாக இருந்தா ல், அவற்றை ஒருசில அறி குறிகளை வைத்தே சரியாக சொல்லலாம். மேலும் இந்த அனீமியாவானது உட லில் ஏற்படுவதற்கு நிறைய காரண ங்கள் உள்ளன. அவை சரியான ஊட்டசசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்க வழக்கங்கள் போன்றவை. சில நேரங்களில் Continue reading

ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் – டாக்டர்கள் எச்சரிக்கை

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ள னர். கான்பூரில் உள்ள ஜே. கே. புற்றுநோய் மருத்துவ மனையில் நடந்த கூட்டத் தில் மார்பக புற்றுநோய் க்கான சிறப்பு நிபுணர் ரோ ஷினி ராவ் பேசுகையில், மார்பக புற்றுநோய் என்பது பெண்களை Continue reading

பாதம் மரத்துபோனால் அது எந்த நோயின் அறிகுறி?

என்ன அறிகுறி? :
பாதம் மட்டும் மரத்துப் போதல்

என்ன வியாதி: நீரிழிவு நோ யின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத் தி லிருக்கும் செல்களைப் பாதி ப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலை களையும் தடுத்து விடு கிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத் தும் எரிச்சலையோ Continue reading

வாய் புற்றுநோய் – அறிகுறிகள்!

“வாயில் புற்றுநோய் ஏற்படுவது தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிற து” என்கிறார், பல் மருத்துவ நிபுணர் டாக்டர் நஜ்மா ஜோஷி.

வாயில் ஏற்படும் புற்று நோய் தெற்காசிய நாடு களில் அதிகமாகி வருகி றது. இந்த நோய்க்கு தீர்வு கண்டுபிடிக்க காலதாமத மாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரி த்து வருவதாக, நியூசிலாந்தைச் சேர்ந்த Continue reading

%d bloggers like this: