Advertisements

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018

(15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 
சாதியில் புரட்சி செய்தவன், மதத்தில் மனிதம் கண்டவன், தமிழ்த்தாயின்

Continue reading

Advertisements

சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்து ; 4 பேர் எரிந்து சாம்பல்

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் கருகி பலியானார்கள். கீழ வாடியூர் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணி யாற்றிக் கொண் டிருந் தனர்.

இன்று காலை 12 மணி அளவில் பலத்த சப்தத்துடன் வெடிக்கும் சப்தம் கேட்டது. இதில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண் டிருந்த வர்கள் ஆலையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந் துள்ளனர். காயமுற்றவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி Continue reading

%d bloggers like this: