Advertisements

தமிழ் புத்தாண்டின்போது அணியவேண்டிய பாரம்பரிய புடவைகள்!

தமிழர்கள், தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத் தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்ற னர். இந்த வருடம் சித்திரை 1 ஆனது, ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வருகிறது. இது தமிழர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நாளன்று, மக்கள் இந்த வருடம் நன்றாக அமைய வேண்டுமென்று, புதிய ஆடைகளை அணிந்து, கோவி லுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருவார்கள். அது மட்டு மின்றி, பலகாரங்கள் செய்தும், விருந்தினர் வீட்டிற்கு சென்றும் இந்த நாளை சிறப்புடன் கழிப் பார்கள். அதிலும் பெண்கள் சாதாரண Continue reading

Advertisements

பூவையரின் அழகை மெரூகூட்டும் புடவை

புடைவை, புடவை, அல்லது சேலை (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்க ளால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளி லும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறை யே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாக இதன் நீளம் 4 – 5 யார் வரை இருக்கும். சில புடவை கள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகை யான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொ ண்ட தைக்கப்படாத உடையாகும். மடிப்புகளுடன் உடலை சுற்றிய வாறு கிரேக்க பாணியில் உடுத்த படுகிறது.பருத்தி நூல், பட்டுநூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையு ம்கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய Continue reading

பட்டுப்புடவை – பாதுகாப்பு

பண்டிகை காலங்களில். பட்டுப் புடவை கட்டுவதற்கு அதிக வாய்ப் புகள் இருக்கும். கட்டியபின்பின் அவற் றை பாதுகாப்பது அவசி யம். இதோ சில ஐடியாக்கள்…

* பட்டுத் துணிகளை சோப்புப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்ப தையும், அல சும்போது முறுக்கிப் பிழிவதையும் தவிர் க்க வேண் டும் . அடித்துத் துவைப்பதும் கூடாது.

* துவைத்து உலர்த்தும் போது, வெயிலி ல் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும் படி போடுவது நல்லது.

* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்த மான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது Continue reading

புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்

புடவை வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்

புடவை வாங்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொண்டு வாங்க வே ண்டும். ஏனோதனோ Continue reading

பட்டு சேலை டிசைன்களில் கின்னஸ் சாதனை

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையிலும், தேசிய விருது வாங்கும் வகையிலும் பட்டுச்சேலை டிசை ன்களில் பிரமாதப்படுத்துவது, ஆரெம்கே வி நிறுவனத்தின் வழக்கம். இந்த சில்க் முகாமில் இருந்து லேட்டஸ்ட்டாக வெளி வந்திருக்கும் ‘ஜடாவு பட்டு’, சமீப த்தில் கோவையில் அறிமுக விழா கண் டது!

ஆரெம்கேவி நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னரான கே.சிவகுமார் (புதிய டிசைன் களுக்கான கிரியேட்டிவ் ஹெட்டும் இவர் தான்), ”அரிசி, பருப்பை ஊறவெச்சு, மாவா ட்டி, இட்லியோ, தோசையோ ரெடி பண்ற அளவுக்கு நேரமில்லாத… டூ மினி ட்ஸ் நூடு ல்ஸ் உலகம் இது. இதே குணாதிச யம்தான் காஸ்ட்யூம் விஷயத்துலயும் வந் துடுச்சு. மடக்கி, நுணுக்கி சேலை கட்ட பொறுமை யில்லாம… சிம்பிளா சுடி, குர்தீஸ்னு கிளம் பிடுறாங்க.

சேலைப் பாரம்பரியத்தைக் காப் பாற்றணு ம்னா…  உடுத்திக்க இம்சையில்லாம Continue reading

சிறந்த ந‌வநாகரீக ஆடைகளுக்கு‍ சென்னை சில்க்ஸ்

***********************************************************************************

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய vidhai2virutcham@gmail.com என்ற மின்ன‍ஞ்சல் மூலமாக‌‍ தொடர்புகொள்ள‍வும்,

%d bloggers like this: