Advertisements

இனி பொன் மாணிக்க‍வேலை யார் விட்டாலும் நீதிமன்றம் விடாது

இனி பொன்மாணிக்க‍வேலை யார் விட்டாலும் நீதிமன்றம் விடாது

இனி IG பொன்மாணிக்க‍வேல் அவர்களை யார் விட்டாலும் நீதிமன்றம் விடாது

சிலைக்கடத்தல் வழக்கை CBI-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை Continue reading

Advertisements

AIRCEL – அடிமேல் அடி – பரிதாபம் அந்தோ பரிதாபம்

ஏர்செல் (#AIRCEL) – அடிமேல் அடி – பரிதாபம் அந்தோ பரிதாபம்

AIRCEL – அடிமேல் அடி – பரிதாபம் அந்தோ பரிதாபம்

தொலைத்தொடர்பு நிறுவனங்களிலேயே தற்போது பரிதாப நிலைக்கு தள்ள‍ப்பட்டு Continue reading

நடிகைகளின் சம்பளப் பட்டியல் (அம்மாடியோவ் இவ்வ‍ளவா)

கதாநாயகிகள் சம்பளம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
பிரியங்கா சோப்ரா  – ரூ.9 கோடி (இதுவே பெரிய சம்பளம்)

ஐஸ்வர் Continue reading

எம்.எல்.ஏ.க்களின் சம்பளம்..!

கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,க்களி ன் சம்பளம் 250 ரூபாயாக மட் டுமே இருந்து வந்தது. இடையி ல், 1971-ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974-ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978-ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசிப் படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழ ங்கப்பட்டது. இந்த தொலை பேசி ப்படி, 1980-ல் 200 ரூபாயாக உயர் த்தப்பட்டது. இதனால், Continue reading

ஒரு மத்திய அமைச்சரோட‌ சம்பளம் எவ்வளவு தெரியுமா !?

இதைப்படிக்கிற உங்கள்ல யாருக்காவது ஏதாவது ஆயிட்டா அதுக்கு நாங்க பொறுப்பில்லீங் ப்ளீஸ்…

1. ம‌த்திய‌ அமைச்சருக்கு மாத‌ம் ச‌ம்ப‌ள‌ம் ரூ.16, 000/.

2. பார்லிமென்ட் கூட்ட‌த்தொட‌ர் இருக்கும்போது Continue reading

குமுதத்தில் வெளிவந்த நடிகைகளின் . . .

தமிழ் நடிகர், நடிகைகளின் சம்பளப்பட்டியல் – குமுதம்

இன்று குமுதத்தில் வெளியான தமிழ் சினிமா நடிகர்களின் சம் பளப் பட்டியலை பார்த்தால் தலை யே சுற்றிவிடும் போல..

விஜய், அஜித், சூர்யா, திரிஷா, சிம்பு, தனுஷ் ஆகியோரின் சம்பளப்பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

திரிஷா; லேட்டஸ்டாக தெலுங்கு படத்து க்காக 1.25 கோடி வாங்கியிருக்கிராராம். அவரோட காஸ்ட் யூம், மேக்கப் எல்லாம் சேர்த்து… Continue reading

ரசிகர்களுக்காக திரையில் மட்டுமே காட்சி கொடுப்பேன்: அனுஷ்கா

ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டாலே நடிகர், நடிகைகளின் அலட்டல் தாங்க முடியாது. அதிலும் நாலை ந்து படங்கள் ஹிட்டாகிவிட்டால் சொல் லவா வேண்டும். அதுபோல நடிகை அனுஷ் காவின் அலட்டல் எல்லை மீறி போவதாக அவரின் மேலாளர் உட்பட பல ரும் புலம்பி வருகின்றனர்.

ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. முதல்படம் அவ ருக்கு Continue reading

எச்சரிக்கை: ஆண்களுடன் மனம் விட்டு பேச செல்போனில் அழைப்பு

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங் களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப் பவர்களின் செல் போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெய ரில் மனம் விட்டு பேச லாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வரு டமாக வாடிக்கையாக இருந்து வரு கிறது.

கோவையில் பெரும்பாலான செல் போன் உபயோகிப்பவர் களுக்கு இது போன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத் தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீ ங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச Continue reading

ஒருநாள் சம்பளம் முப்பது லட்சம்!

பிரபுதேவாவுடனான (கள்ளக்)காதல் வெட்டவெளிச்சத்துக்கு வந்த பிறகு ரொம்பவே பாதுகாப்பாக இருந்து வரும் நயன்தாரா, சமீப காலமாக சென்னை வருவதை தவிர்த்து வந்தார். அதுவும் பிரபுதேவாவின் மனைவி ரமலத்துக்கு ஆதரவாக மகளிர் அமைப்புகள் பேசத் தொடங்கியது முதல் அம்மணி கப் சிப். இந்த நிலையில் சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடை ஒன்று நயன்தாராவை தங்கள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க அழைத்தது. சினிமாவில் மூணு மாசம் நடிச்சிக் கொடுத்தா கிடைக்கிற பணத்தை மூணே நாள்ல கொடுக்குறதா ரேட் ‌பேசியிருக்கிறார்கள்.

மூணு நாள் சூட்டிங்கிற்காக ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு நாள் சம்பளம் முப்பது லட்சத்து சொச்சம். பணத்தாசை யாரை விட்டது. விளம்பரத்தில் நடிக்கவே மாட்டேன் என்ற தனது கொள்கையை கொஞ்சம் தளர்த்தி ஓ.கே. சொல்லி விட்டார். இந்த விளம்பர சூட்டிங்கை சத்தமில்லாமல் சென்னையில் நடத்த திட்டமிட்ட அந்த ஜவுளிக்கடை நிறுவனம், நயனுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்கவும் சம்மதித்தது. சகல வசதிகளுடன் பாதுகாப்பு வசதியையும் அம்மணி கேட்டுப் பெற்றுக் கொண்டார். ஏனாம்…?! மாதர் சங்கம் என்ற பெயரில் யாராவது சூட்டிங் நடக்கும் இடத்தில் வந்து பிரச்னை பண்ணி விட்டால என்ன ஆவது? என்ற பயம்தான் காரணமாம். பலத்த பாதுகாப்போடு சூட்டிங்கில் பங்கேற்றிருக்கிறார் நயன். விளம்பரத்தை முடித்த கையோடு அம்மணி கேரளாவுக்கு பறக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

%d bloggers like this: