ருத்ராட்ச மாலையை அணிந்தவர்கள் அதனை பராமரிக்க‍ சில குறிப்புக்கள்

ருத்ராட்ச மாலையை அணிந்தவர்கள் அதனை பராமரிக்க‍ சில குறிப்புக்கள்

ருத்ராட்ச மாலையை அணிந்தவர்கள் அதனை பராமரிக்க‍ சில குறிப்புக்கள்

சைவ மதத்தினர் விரும்பி அணியும் ஆன்மீக மாலையே ருத்ராட்சம் ஆகு ம். மாலையில் உள்ள‍ ஒவ்வொரு  Continue reading

ருத்ராட்சம் அணிவது பற்றி . . . . .

இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு.

சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம்.

செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருக ன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள்.

இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக Continue reading

உருத்திராட்சத்தின் பெருமைகள்

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண் களுக்கு மாங்கல்யம் போல ச் சிவத்தொண்டர்களுக்கு அணி கலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவ ர்.
உருத்திராட்சத்தை தாசித் தால் லட்சம் மடங்கு புண் ணியம். தொட்டால் கோடி மடங் கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண் ணியம் அடைவதாகப் Continue reading
%d bloggers like this: