Advertisements

SBI வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்

S B I வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர் 

S B I வங்கியா? கந்து வட்டி கடையா? – அதிர்ச்சியில் வாடிக்கையாளர் 

S B I வங்கியின் வாடிக்கையாளர் கிருஷ்ணகுமார், S B I வங்கியில் பணத்தை செலுத்தியதற்காக Continue reading

Advertisements

வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால்- வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை

வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால் . . . ? – வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை

வாடகைதாரர், வீட்டை காலிசெய்ய மறுத்தால் . . . ? – வீட்டு உரிமையாளருக்கான வழக்க‍றிஞரின் ஆலோசனை

வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை பண்ணிப்பார் என்பார்கள், இதில் நாம் வீட்டை கட்டி, ஒரு பகுதியில் Continue reading

இந்திய ரூபாய் மதிப்பு ஏன் இந்த அளவுக்கு சரிந்தது? அதற்கு என்னதான் காரணம்?

கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதி ப்பு 68.90 வரை குறைந்து, மத்திய அரசாங்க த்திற்கு மிகப்பெரும் கலக்கத்தை உருவாக் கியது. இன்னும் சில நாட்களில் ரூபாய் மதிப் பு 70-ஆக குறையும் என எல்லோரும் நடுங்கி ய வேளையில், ரூபாய் மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருப்பது சற்று நிம்மதி அளிக்கும் லே ட்டஸ்ட் தகவல். இந்திய ரூபாய் மதிப்பு மட்டு மல்ல, உலக அளவில் பல நாடுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்து ள்ளன. இதில் Continue reading

செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் தெரியவில்லை

பணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி?
 
தேவையில்லாததை யெல் லாம் வாங்குகிறவன் தே வையானதை விற்க வேண் டிவரும்.

பணத்தை மதியுங்கள். பண ம் எவ்வாறு சம்பாதிக்கப்படு கிறது? எவ் வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கி றது?

சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு Continue reading

போலி ரூபாய் நோட்டுகளைக் கண்டுபிடிக்க . . .

நல்ல நோட்டுகளே நாணிக் கோணும் அளவுக்கு பக்காவாக தயாரா கின்றன போலி ரூபாய் நோட்டுகள். நாட்டையே ஆட்டம் காண வை க்கும் இந்த போலி நோட்டுகளைக் கண்டுபிடிக்க ஒரே வழி நல்ல நோட்டுக்களை பற்றி தெரிந்துகொள்வதுதான்…

வாட்டர் மார்க்: நல்ல நோட்டுகளில் இடது பக்கம் உள்ள வெற்றி டத்தில் நீரெழுத்தில் மகாத்மா காந்தியின் படமும், நோட்டின் மதிப்பு எண்ணும் பல Continue reading

இந்தியாவின் பண்டைய ரூபாய் நோட்டுக்களும், நாணயங்களும்

இந்தியாவின் பண்டைய ரூபாய் நோட்டுக்களும், நாணயங்களும்

See Mor Continue reading

இந்திய ரூபாயின் சிறப்பம்சங்கள்

பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப் படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெரி ந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங் கள் ொண்டுவரப்பட்டது இது Continue reading

இந்திய ரூபாய் – சிறப்பியல்புகள்

பொதுவாக நம் அன்றாட வாழ் வில் பல ரூபாய்களை உபயோக ப்படுத்துகின்றோம் ஆனால் அவற் றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால் தான் பல கள்ள நோட்டு களை நாம் எளிதில் அடையாளம் காண இயல முடிய வில்லை, ஆனால் 1990 பிறகு நமது இந்திய ரூபாய் நோ ட்டு களில் பல மாற்றங்கள் ொண் டு வரப்பட்டது இது அடிக்கடி மாற் றப் படும்

பண்புகளை கொண்டது இதனை Continue reading

இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசாக்கள் உயர்ந்து ரூ. 44.84 என்ற அளவில் தொடங்கியுள்ளது. அயல்நாட்டு கரன்சிகளுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதாக போரெக்ஸ் தெரிவித்துள்ளது

%d bloggers like this: