Advertisements

ஓய்வறியா எறும்புகளின் ஓய்வு குறித்த‌ ஆச்சரிய தகவ‌ல்

ஓய்வறியா எறும்புகளின் ஓய்வு குறித்த‌ ஆச்சரிய தகவ‌ல்

ஓய்வறியா எறும்புகளின் ஓய்வு குறித்த‌ ஆச்சரிய தகவ‌ல்

ஓய்வின்றி சுறுசுறுப்பாக‌ யாராவது வேலை செய்தால் அப்பா, எப்ப‍டி எறும்பு மாதிரி Continue reading

Advertisements

வயிற்றுக்கும் சிறிது ஓய்வு தேவை

பிறப்புலேர்ந்து இறப்பு வரைக்கும் எல்லாருக்கும், எந்த வயது லயும் வரக்கூடிய பிரச்சினை வயிற்றுப்போக்கு. இது பாதிச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக் கும். சாப்பிடற உணவு ஜீரணிக் கப்பட்ட பிறகு, சிறு குடலால உறிஞ்சப்பட்டு, மீதி பெருங் குட லுக்குத் தள்ளப்படுது. சில சமய த்துல சிறுகுடல்லேர்ந்து உறிஞ் சப்படாம, அப்படியே பெரு ங்குட லுக்குத் தள்ளப்படும். அதோட பாக்டீரியா தொற்றும் சேர்ந்து தான் வயிற்றுப்போக்கை உண் டாக் குது. வயிற்றுப் போக்கு க்கான காரண ங்கள் நிறைய….

ஊருவிட்டு ஊரு, இல்லைனா நாடுவிட்டு நாடு போறவங்க ளுக்கு, இது சகஜம். ஆரோக்கியமில்லாத சாப்பாடு, சமை க்காத உணவு, கை, கால்களை சரியா கழுவாததுன்னு இதுக்குப் பல காரணங்கள். சின்னக் குழந்தைகளுக்கு வரக்கூடிய Continue reading

%d bloggers like this: