Advertisements

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்

4 மாநில தேர்தல் தேதிகள் அறிவித்த‍து இந்திய தேர்தல் ஆணையம் – பரபரப்பில் அரசியல் கட்சிகள்

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற‍ நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான Continue reading

Advertisements

இளம்பெண்களை வாங்க, விற்க இங்கு அணுகவும்!- ஓர் அபாய எச்ச‍ரிக்கை

மலிவு விலையில் இளம்பெண்கள் விற்பனைக்கு கிடைப்ப‍ர்!  – ஓர் அபாய எச்ச‍ரிக்கை

நல்ல உடை அணிவித்து, தலைவாரி, பூச்சூடி, அவளை திருவிழா விற்கு அழைத்துப் போனார்கள். பத்து வயதான அந்த சிறுமி, திரு விழா பார்க்கும் குதூகலத்துடன் கிளம்பிப்போனாள். அங்கு ஒரு மைதானத்தில் அவளைப் போன்று நிறைய சிறுமிகள் உட்கார Continue reading

நடிகை தற்கொலை முயற்சி

நடிகை அல்போன்சாவின் காதலன் தற்கொலை செய்து கொ ண்டதால், துக்கம் தாங்காமல் அல்போன்சா வும் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தமிழில் பாட்ஷா, ராஜஸ்தான், தில் உள்ளி ட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அல்போன் சா. கவர்ச்சி மற்றும் குணச் சித்திர வேடங்களில் நடித்து வந்த அல்போன்சா சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. இவரது கணவர் நோபல் துபாயில் Continue reading

லலித் மோடி வாங்கிய மாளிகைகள் முடக்கம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஐ.பி.எல். கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி வாங்கிய இரண்டு மாளிகைகளுக்கும் ஜெய்ப்பூர் நகராட்சி சீல் வைத்தது.

ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ஆம்பர் கோட்டை பகுதியில் இந்த இரு மாளிகைகளும் அமைந்துள்ளன. கட்டடக் கலைக்கு சிறப்பு சேர்க்கும் பழைமைவாய்ந்த அந்த மாளிகைகளின் மதிப்பு ரூ. 100 கோடி இருக்கலாம் என்று தெரிகிறது.

ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவின் பேரில், மோடிக்கு சொந்தமான கடடடங்களை ஜெயப்பூர் நகராட்சி தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு மோடி இந்த மாளிகைகளை வாங்கினார். அப்போது எதிர்க்கட்சியான காங்கிரஸ் பழைமையான கட்டடங்களை லலித் மோடி வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், தற்போது திடீரென அவரது கட்டடங்களை ஜெய்ப்பூர் நகராட்சி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

thanks malaimalar

பீகார் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகு‌ல் கா‌ந்‌தி பேசுகை‌யி‌ல், ‌வெளியே உள்ள ‌பீகாரிகள்தான் ஒளிர்கின்றனர்

‌பீகார் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகு‌ல்கா‌ந்‌தி பேசுகை‌யி‌ல், ‌பீகார் ஒளிருகிறது என்று நிதீஷ்குமார் கூறுவதே கேலிக்கூத்துதான். ‌பீகார் மாநிலத்துக்கு வெளியே உள்ள ‌பீகாரிகள்தான் ஒளிர்கின்றனர். ‌பீகாரில் இருக்கும் வரை அவர்களால் ஒளிர முடியவில்லை. மாநிலத்தில் எந்தவிதமான வளர்ச்சி திட்டங்களும் இல்லாததே இதற்கு காரணம்.

அதுபோல் தன்னை மதச்சார்பற்றவர் என்று நிதீஷ்குமா‌ர் காட்டிக் கொள்ள முயல்வதும் வேடிக்கையானது. குஜராத் முதலமை‌ச்சர் நரேந்திர மோடி ‌பீகாரில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவதற்கு நிதீஷ்குமா‌ர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். இது தனிப்பட்ட நபர் ஒருவரைச் சார்ந்த பிரச்சனையல்ல. இது கொள்கை சார்ந்த பிரச்சனை. குஜராத் கலவரங்களுக்கு பா.ஜ.க.வின் கொள்கைதான் காரணம். தனிப்பட்ட மோடி அல்ல. எனவே மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது முரண்பாடானது, கேலிக்குரியது.

‌பீகாரிலிருந்து ஏராளமான இளைஞர்கள் வேலை தேடி மகாராஷ்டிரம், டெல்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் குடியேறி வருகின்றனர். ‌பீகாரில் 15 ஆண்டு கால ஆர்ஜேடி ஆட்சியை ஒப்பிட்டு நிதீஷ்குமா‌ர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். அவர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரம், அசாம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்தால் ‌பீகாரின் பின்தங்கிய நிலை புரியவரும்.

‌‌பீகாரில் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஊழல் காரணமாக சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் உள்பட பல்வேறு மத்திய நிதியுதவித் திட்டங்கள் பிகாரில் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. இந்தத் திட்டங்கள் ஏழை மக்களைச் சென்றடையவில்லை.

மதத்தின் சார்பில் வாக்கு கேட்பவர்கள், சாதியின் பேரில் வாக்கு கேட்பவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். சாமானிய மக்களுக்கான ஆட்சி, இளைய தலைமுறையினருக்கான ஆட்சி அமைய வேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதைவிட தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவு சரியானதே. காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஏராளமான இளைஞர்களை ஈர்க்க முனைப்போடு செயல்பட்டு வருவதாக ராகு‌ல் கா‌ந்‌தி கூறினார்.

இந்தியாவில் நல்ல‍ தொழில் தொடங்க நல்ல‍ சூழல் உள்ள‍ நகரங்களின் பட்டியல்

1. லூதியானா – பஞ்சாப்

2. புவனேஸ்வர் – ஒரிசா

3. கூர்கான்- ஹரியானா

4. அகமதாபாத் –  குஜராத்

5. புது தில்லி – தில்லி

6. ஜெய்ப்பூர் – ராஜஸ்தான்

7. கௌஹாத்தி – அஸ்ஸாம்

8. ராஞ்சி – ஜார்கண்ட்

9. மும்பை – மகாராஷ்டிரா

10. சென்னை – தமிழ்நாடு

11. ஹதராபாத் – ஆந்திரா

12. பெங்களூரு – கர்நாடகா

13. நொய்டா – உத்திரபிரதேசம்

14. பாட்னா – பீகார்

15. கொச்சி – கேரளா

16. கொல்கத்தா – மேற்கு வங்கம்

17. இந்தூர் – மத்தியப்பிரதேசம்

%d bloggers like this: