Advertisements

குடிக்காத டீக்கு காசு கொடுத்த கதை – காசே தான் கடவுளடா

குடிக்காத டீக்கு காசு கொடுத்த கதை – காசே தான் கடவுளடா

குடிக்காத டீக்கு காசு கொடுத்த கதை – காசே தான் கடவுளடா

க‌டந்த‌ 3/2/2019அன்றிரவு முரசு டிவியில் காசேதான் கடவுளடா படம் பார்த்துக் Continue reading

Advertisements

ஹெச். ராஜா (வின்) பார்வை – வீடியோ

ஹெச். ராஜா(வின்) பார்வை – வீடியோ

ஹெச். ராஜா(வின்) பார்வை – வீடியோ

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், சர்ச்சைகளின் தொடர் Continue reading

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு

முன்னாள் முதலமைச்ச‍ரின் தம்பி கைது! – ஜெயலலிதா அதிரடி – அதிமுக பரபரப்பு

குற்ற‍வாளி என்று ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட‍தால், பதவிஇழந் து சிறைச்சென்ற ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் குற்ற‍மற்ற‍வர் என்று தீர்ப்பு வெளியாகி, Continue reading

எழும்பூர் ரெயில் நிலையம் வரலாறு

அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராம த்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந் தால், அவர்கள் முதலில் கால் பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாக த்தான் இருக்கும். சென்னை யின் மையப்பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத் துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தி ன் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை Continue reading

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மேலும் நான்கு நாட்கள் காவல் நீடிப்பு :ஆ.ராசா, ஷாகித் பால்வா இருவருக்கும் . . .

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 22 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு எற்பட்டுள்ளதாக சி.பி.ஐ. அறிவித்துள்ளது. இது குறித்து நடந்த விசாரணையில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமை ச்சர் ஆ.ராசா கைது செய்யப் பட்டுள் ளார். கைது செய்யப் பட்ட ஆ.ராசா பாட்டீயாலா சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஒ.பி. சாய்னி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.

ஆ.ராசாவுடன் இரண்டு தொலைத் தொடர்பு செயலாளர்களும் கைது செய்யப்பட்டு ஆஜர்ப்படுத்தப் பட்டனர். மூவரையும் விசா ரிக்க நான்கு நாட்களை நீதிபதி அனுமதித்தார். நான்கு நாட் களுக்கு பின் நீதிபதி முன் மூவரும் மீண்டும் ஆஜர்ப்படுத் தப்பட்டனர். அப்போது Continue reading

சி.பி.ஐ.,க்கு கோர்ட் அனுமதி: போலீஸ் காவலில் ராஜாவிடம் மேலும் 2 நாள் விசாரணை

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமை ச்சர் ராஜாவுக்கு, சி.பி.ஐ., காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெகுரா மற்றும் சந்தோலியா ஆகியோர் சிறையில் அடைக்கப் பட்டுவிட் டனர். பண பரி வர்த்தனை நடைபெற்றுள்ளது குறித்த கேள்வி களுக்கு சரியாக ஒத்து ழைப்பு அளிக்க மறுக் கிறார் என்று கூறி, மேலும் நான்கு நாட்கள் வரை காவல் நீட்டிப்பை சி.பி.ஐ., தரப்பில் கோரிக்கை வைக் கப்பட்டது. இருப்பி னும் இரண்டு நாட்களுக்கு மட்டு மே காவல் நீட்டிப்பை நீதி மன்றம் வழங்கியது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை கடந்த 2ம் தேதி அன்று சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். ராஜா வோடு சேர்ந்து அவரது தனி செயலர் சந்தோ லியாவும் தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர் பெகுரா  வும் கைது செய்யப் பட்டனர். இவர்கள் Continue reading

“ஸ்பெக்ட்ரம்” ஒதுக்கீட்டை ரத்து செய்ய வழக்கு 11 டெலிபோன் நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய பொது கணக்கு தணிக் கை குழு கூறியது.
இந்த நிலையில் 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஸ்பெ க்ட்ரம் ஒதுக்கீட்டையும் ரத்து செய்து விட்டு மறுபடியும் ஏலம் விட வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணிய சாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதே போல பொது நல வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது.
இரு வழக்குகளுக்கும் நீதிபதி ஏ.கே. கங்குலி தலைமையிலான பெஞ்சு முன்பு Continue reading

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் காண்பித்த 1,76,645 கோடி ரூபாய் இழப்பு தவறானது: கபில் சிபல்

ஸ்பெக்ட்ரல் மோசடியில் அரசிற்கு 1,76,645 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் குழுவில் இருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இது முற்றிலுமாக தவறான கணக்கு என்றும் இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
செலவு கட்டுப்பாட்டு ஆடிட்டர் ஜெனரல் சமர்பித்த 1,76,645 கோடி இழப்பு குறித்து Continue reading

தொலை தொடர்பு ஒப்பந்தங்கள்: 2001ல் இருந்து விசாரிக்க சி.பி.ஐ. முடிவு

உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி 2001- ம் ஆண்டு முதல் நடைபெற்ற தொலை தொடர்பு சம்பந்தமான ஒப்பந்தங்கள் அனைத்தையும் சி.பி.ஐ. விசார ணையின்கீழ் கொண்டு வந்து ள்ளது. இதில் குற்றவாளிகள் பலர் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
குற்றவாளிகளின் பெயர் தெரியா ததால் அடையாளமற்றவர் என்ற பெயரில் இன்று முதல்கட்ட விசாரணையை சி.பி.ஐ. பதிவு செய்தது. ஒப்பந்தங்களின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ள்ளதா? இல்லையா? என்று சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அப்போதிருந்த வாஜ்பாயின் அரசில், முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதா? இல்லை விதிமுறைகள் மீறப் பட்டுள்ளதா? என்றும் Continue reading

ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜ்யம் இல்லை ஆள..,சி.பி.ஐ.,விசாரணை முடிந்து . . .

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான சி.பி.ஐ., விசாரணை முடித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா இன்று மதியம் 1 மணி அளவில் சென்னை வருகிறார். முதல்வர் கருணாதியின் தோ ள்கொடுக்கும் உற்றவராக இருந்த ராஜா தற்போது முறை கேட்டில் சிக்கி தனது தலைவரிடம் இருந்த முக்கியத்துவத்தை இழந்துள்ளார்.

நாடு அளவில் பெரும் எதிர்ப்பு கிளப்பிய எதிர்கட்சிகளின் பிரசாரத்துக்கு தி.மு.க., வினால் ஈடு கொடுக்க முடியாமல் Continue reading

%d bloggers like this: