Advertisements

பூஜையின்போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறி, வெற்றியின் தூதுவன் – வியக்க‍வைக்கும் தகவல்

பூஜையின்போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறி, வெற்றியின் தூதுவன் – வியக்க‍வைக்கும் தகவல்

பூஜையின்போது தேங்காய் அழுகியிருந்தால் அது ஆனந்தத்தின் அறிகுறி, வெற்றியின் தூதுவன் – வியக்க‍ வைக்கும் தகவல்

வீட்டில் நல்ல காரியங்கள் செய்யும்போது பயன்படுத்தும் முக்கியப் Continue reading

Advertisements

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்…

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால்

ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து கணிக்க‍ப்படுவதுதான் ஜாதகம் இந்த ஜாதகத்தில் Continue reading

ராகு, கால பூஜை – பின்னணியில் உள்ள‍ புராண கதை

ராகு, கால பூஜை – பின்னணியில் உள்ள‍ புராண கதை

ராகு, கால பூஜை – பின்னணியில் உள்ள‍ புராண கதை

ராகுகால வழிபாட்டு முறை அண்மைக் காலத்தில் தோன்றியது. எனவே Continue reading

தமிழ் சினிமாவில் மீண்டும் பூஜா…!

பூஜா ”ஜேஜே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர்.

”அட்டகாசம்”, ”உள்ளம் கேட்குமே”, ”ஜித்தன்”, ”பட்டியல்” போன்ற தமிழ் திரைப் படங்களில் சிறப்பாக நடித்துள் ளார். அவர் பார்வை யற்ற பெண்ணாக ”நான் கடவுள்” படத்தில், பாலா இயக்க த்தில் நடித்து, தனது நடிப்புத் திறமை யை சரிவர நிரூபித்தார். நான் கடவுள் படத்துக்கு பின் புதிதாக எந்த தமிழ் படங்களில் நடிப்பதற்கு பூஜா ஒப்பந் தமாகவில்லை.

இந்நிலையில் இயக்குனர் பாலா இயக் கும் ஓர் தமிழ் படத்தில் ஆதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் மீண்டும் Continue reading

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் ?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.

ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக் Continue reading

யாகத்தீயில் எழுந்தருளிய “வராஹி” அம்மன் – வீடியோ

காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் இவர் பவுர் ணமிதோறும் நடத்தும் யாகம் இப் பகுதியில் பிரசித்தம் இவர் கோர க் கசித்தரின் அருள் கொண்டு இந்த யாகத் தை நடத்துகிறார். இந் த யாகத்தீயில் எல் லா தெய்வங்களும் எழுந்த ருளுவதாக நம்பப்படு கிறது. குறிப்பாக வரா ஹி அம்மன் உருவம் எழுந்தருளிய தை புகைப்படமாக வும் வீ Continue reading

தீபாவளி – ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை

நைமிசாரண்யத்தில் மஹரிஷிகள் பலவிதமான பூஜைகள் மற்றும் விரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நாரத மகரிஷி ‘‘கலியுகத்தில்  பொருள் இல் லாமல் அருள் பெற முடியாது என்ற நிலை உருவாகப் போகி றது’’ என்றார்.

தொடர்ந்து நாரதர் “ஏகாதசி விரதம், அசூய நவமி விரதம், அசோக அஷ்டமி விரதம், ரதசப்தமி விரதம், வாமன ஜெயந்தி விரதம், மஹா சிவராத்திரி விரதம், பௌர்ணமி  விரதம், கார்த்திகை விரதம் போல எத்தனையோ விர தங்கள் தோன்றினாலும் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கப் போகிற Continue reading

பூஜா சினிமாவுக்கு முழுக்கா?

“நான் கடவுள்” படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த பிறகு பூஜாவை சினிமாவில் பார்க்க முடிய வில்லை. சினிமா வுக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்திகள் பரவி யுள்ளன.

சிங்கள மொழி படங்களில் நடிக்க மட்டுமே கவனம் செலுத்து வதாகவும் கூறப் பட்டது.   பெங்களூர் என்ஜி னீயர் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண் டார். கணவன் வீட்டாரும் சினிமாவை விட்டு விலகும் படி பூஜாவை நிர்ப்பந்தித்ததாக கூறப்பட்டது.
இதுபற்றி பூஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதா வது:-
நான் சினிமாவுக்கு முழுக்கு போட்டதாக வதந்திகள் பரப்பப்படு கின்றன. பெங்களூரில் ஒரு Continue reading

அதிசய கோபுரம், வழிபாடு நடைபெறும் அபூர்வ‌ ஆலயம்

நமது ஆலயங்கள் அனைத்துமே தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் சில வித்தியாச மான ஆலயங்கள் பற்றி இங்கு காண்போம்.

●  கோவில் கோபுரங்களில் பல்வேறு கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப் போம். ஆனால் மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் உள்ள நவநீத கிருஷ்ணன் ஆலய கோபுரத்தில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர் லால் நேரு, நேதாஜி ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

●  ஐயன்பாளையம் முத்தாலம்மன் கோவில் கோபுரத்திலும் காந்தி, நேரு ஆகியோரின் Continue reading

%d bloggers like this: