Advertisements

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு – ஒரு ரூபாய்க்கு சலூன் – அப்ப‍டியா

ஒரு ரூபாய்க்கு சாப்பாடு – ஒரு ரூபாய்க்கு சலூன் – அப்ப‍டியா

ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு – ஒரு ரூபாய்க்கு ஜனதா சலூன் – அப்ப‍டியா

இன்றைய காலக்கட்ட‍த்தில் ஓட்ட‍ல்களில் ஒரு சைவ‌ சாப்பாடு விலை 80 ரூபாயில் Continue reading

Advertisements

ஒண்ணுமே புரியலை

ஒண்ணுமே புரியலை . . .

ஒண்ணுமே புரியலை . . .

2017 ஏப்ரல் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

தமிழ்நாட்டில் மட்டுமல்ல… இந்தியாவிலேயே நடக்கிற பல விஷயங்கள் நமக்குப் Continue reading

தலைகுனிந்து செல்லடா

தலைகுனிந்து செல்லடா!

தலைகுனிந்து செல்லடா

2017 மார்ச் மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

பல இளங்காளைகளால் சென்ற மாதம் தலை நிமிர்ந்த தமிழினம் சில சில்லறை Continue reading

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்!

தலை நிமிர்ந்தது தமிழினம்!

இந்த மாத (பிப்ரவரி, 2017) நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

கத்தியின்றி இரத்த‍மின்றி யுத்த‍மொன்று நம் தேச விடுதலைக்காக நடந் ததிற்கிணங்க… சப்தமின்றி Continue reading

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு

2017 ஜனவரி மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

இந்திய அரசியல் களம் வார்தா புயலில் பாதிக்க‍ப்பட்ட‍ சென்னை நகரம் போல் பரிதாபமாய் Continue reading

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)

கருப்பு வெளுக்குமா? (பலரது வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்)

டிசம்பர் 2016 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

ஒற்றை வரியில் உலக நாடுகளை இந்தியாவின் பக்க‍ம் திருப்பியிருக் கிறார் நம்பிக்கை நாயகன் மோடி. பா.ஜ•க•வின் இந்த Continue reading

கம்பியூட்டர் செயல்பாடுபோல இயங்கும் மூக்கு கண்ணாடி – கூகுள் அதிரடி – வீடியோ

இன்ட‌ர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறி யாக உள்ளது. கூகுள் பிராஜக்ட் கிளாஸ்  என்ற இக்கண்ணாடி 2012 ம் ஆண்டு இறுதியில் விற்ப னைக்குவர உள்ளது. கம்பியூட் டர் செயல் பா1டுபோல இயங்கும் இந்த மூக்கு  கண் ணாடியில் உள்ள அம்சங்களே தனி. இதில் ஜி.பி.எஸ் என்னும் செயற்கைக் கோள் வழி நடத்தல் இருக்கிறது. இதனூடாக நடை பயணிகள் ஒரு சாலையை அல்லது வீட்டில் இல குவாகக் கண்டுபிடிக்க முடி யும். வீடியோ படம் எடுக்க முடியும். எடுத்த படத்தை நன்பர்களுக்கு 1 செக்கன்டில் அனுப்பவும் முடியும். அதுமட்டுமா ! Continue reading

சிங்கத்தின் ஆக்ரோஷத் தாக்குதலில் இருந்து தப்பித்த சிறுமி – வீடியோ

குறிப்பிட்ட அந்த மிருகக்காட்சிசாலையில் மிக அருகாமையில் இருந்து காட்டு விலங்குகளை பார்க்கும் வசதி உள்ளது. மிக மிக அருகாமையில் சிங்கத் தை ஒரு சிறுமி பார்த்துக் கொண்டு இருக்கும்போது அது திடீரென ஆவேசமா க தாக்க முற்பட்டுள்ளது.

ஆனால் மிகத்தடிப்பமான கண்ணாடி இவர்களுக்கு இடையே இருந்ததால் அச்சிறுமி தப்பியுள்ளார். அச்சிங்கமானது ஆக்ரோஷமாக Continue reading

ஒரு தலைக் காதல்

கன்னியை நினைத்து
கதிரொளியில்
குளிர்காயும்
குருட்டுக் காதல்

நிலவொளியில்
நீந்தியே
கரை காணா
கற்பனை காதல் தன்

பணி செய்யாமல்
பனியில் நனைந்து
பிணியில் Continue reading

ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின்

பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டிய லைக் காண்கையில், பை லின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெய ரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரி யாது. எடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்க லாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது. என வே பைலின் துணைப் பெயரும் காட்டப் பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை Continue reading

%d bloggers like this: