Advertisements

ஏன்? வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும்

ஏன்? வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும்

ஏன்? வாரத்துக்கு இரண்டு முறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும்

ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி முடி உதிரத்தொடங்கும்போது, அவர்களின்  Continue reading

Advertisements

அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்புண்டு – நிபுணர்கள்

தலைமுடிக்கும் செக்ஸ்க்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் இருந்தே தலை முடியானது மனிதர்களி ன் பாலுணர்வை தூண்டும் பொ ருளாக இருந்துள்ளதாக நிபுணர் கள் கண்டறிதுள்ளனர்.

கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடு தொடர்புடையது. இது முக்கிய அம்சமாக கருதப் படுவதால்தான் இல்லறத்தை வெறுத்த பிரம்மச்சாரினிகளு ம், கிருஸ்தவமத சகோதரிகளு ம் தங்களின் அழகை மறைக்க கூந்தலை சுத்தமாக மழித்துவிட் டோ அல்லது முக்காடிட்டு மறைத்துக்கொண்டோ வாழ்க்கின்றனர்.

கூந்தலானது கவர்ச்சியான அழகை தரக்கூடியது. தலையின் மீது கருகருவென நீண்ட கூந்தல் அமைந்திருந்தால் அந்த பெண்ணின் அழகு அதிகரிக்கிறது. இதனால் Continue reading

%d bloggers like this: