Advertisements

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? – மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல்

 

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? – மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல்

அமாவாசை நல்ல நாளா? தீய நாளா? – மெய்சிலிர்க்கும் தெய்வீகத் தகவல்

தமிழகத்தில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது Continue reading

Advertisements

தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் – சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய‌ விரதங்களும்! நீங்கள் அறியா தகவல்

தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் – சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய‌ விரதங்களும்! நீங்கள் அறியா தகவல்

தமிழ்மாதங்களில் வரும் பௌர்ணமிகள் – சீர்மிகு சிறப்புக்களும், முக்கிய‌ விரதங்களும்! நீங்கள் அறியா தகவல்

இந்துசமய பிரிவுகளான சைவ வைணவ சமயங்களிலும் பௌர்ணமி பெரிய நிகழ்வாக Continue reading

நிலவின் மறுபக்கத்தை நம்மால் பார்க்க‍ முடிவதில்லையே! அது ஏன்? – – வீடியோ

 

துணைக் கோள்கள் ஒரு அறிமுகம்: சூரிய குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களுக்கும் கிட்டத் தட்ட 140  சந்திர ன்கள் உள்ளன. ஜுபிட்டர்-மொத்தம் 62 சந்திரன்கள், சனி-33 சந்திரன்கள்,  புதன், வெள்ளி கிரக ங்களுக்கு சந்திரன்கள் இல்லை.  இவற்றில் நமது சந்திரன் அளவி ல் ஐந்தாவது பெரிய துணைக் கோள் ஆகும்.  மற்ற நான்கும் ஜூபிடர், சனி போன்ற பெரிய கிர கங்களைச் சுற்றுகின்றன. கோளின் அளவை ஒப்பிட்டுப்பார்க்கும் போது துணைக்கோள்கள் மிகவும் குட்டியாக உள்ளன, ஒரே ஒரு விதி விளக்கு பூமியும் Continue reading

நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்த ஜெயஸ்ரீ

நிலவின் மீது அப்படியொரு காதல், ஜெயஸ்ரீ ஸ்ரீதருக்கு. நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று, சந்திரயான் கண்டுபிடித்தது, மிக முக் கியமான கண்டுபிடிப்பு. நிலவில் குடியேறும் மனிதனின் கனவுக் கும், லட்சியத்துக்கும் இது ஊக்கமளிக்கும் விஷயம். “கவலைப் படாதீங்க, இன்னு ம் ஒரு நாற் பது வருசத்தில நாம, “ஜாம் ஜாம் ‘ன்னு நில வில வசிப்போம்…’ என்று சிரிக்கிறார், ஜெயஸ்ரீ.

சென்னை இந்துஸ்தான் தொ ழில்நுட்ப கல்லூரியில், விண் வெளிப் பொறியியல் (ஏரோ ஸ்பேஸ் என்ஜினியரிங்) இர ண்டாமாண்டு பயிலும் ஜெயஸ்ரீ, நில வு, விண்வெளி பற்றி, பல திட்டப்பணிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின், Continue reading

இன்றிரவு 9 மணிக்கு நிலாவுக்கு அருகில் செவ்வாய்

இன்றிரவு 9 மணிக்கு பிறகு கிழக்கு வானத்தில் நிலாவுக்கு அருகில் செவ்வாய் கிரகம் தோன்றும் என பிளானட்டெரி சொசைட்டி நிர்வாகிகள் தெரிவித்து ள்ளனர்.

பூமி, சந்திரன், செவ்வாய், புதன், வெள்ளி, சனி உள்பட 8 கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன. குறிப்பிட்ட நா ளில் குறிப்பிட்ட கிரங்கங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வரும். அப்போது பூமியில் இருந்து வெ றும் கண்களாலே இவற்றை Continue reading

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும்.

* தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் Continue reading

சதுர்த்தி அன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்?

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல் வதற்கு காரணம் உண்டு, கொழு க் கட்டை விநாயகருக்கு மிகவு ம் பிடிக்கும். சதுர்த்தியன்று அதா வது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தின ரும், பூலோக மக்களும் வாழ்த்தி யும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் Continue reading

Super Moon

Thanks DiNaMaLaR

சந்திரன் பூமிக்கு அருகில் வரும்போது . . .

சந்திரன் பூமிக்கு அருகில் (பெரிஜி) வரும்போது, வளர் பிறையில் நிலநடுக்க வாய்ப்புகள் அதிகரிப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் நிலநடுக்க ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மு்ழு நிலவின்போது (பௌர்ணமி) நிலநடுக்க வாய்ப்புகள் மேலும் அதிகரிப்பதாக அவர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

சந்திரன் பூமிக்கு அருகில் வருவது பௌர்ணமியும் ஏற்படும் தருணத்தில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதையும் இவர்கள் தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

சந்திரன் பூமியை விட்டு தொலைவில் இருக்கும் (அப்போஜி) போது நிலநடுக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளது. மாறாக அருகில் வரும்போது ரிக்டர் அளவுகோலில் குறைந்தது 6 என்று பதிவாகும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

இதனை பாபா அணு ஆராய்ச்சி நிலநடுக்க ஆய்வு விஞ்ஞானி டாக்டர் விநாயக் ஜி. கோல்வன்கர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக் கட்டுரை இந்தியன் ஜியோபிசிக்ஸ் யூனியன் இதழில் வெளியாகியுள்ளது.

இதுவரை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள நேரத்தினை அவர்கள் ஆய்வு செய்தபோது இரவிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளனர்.

பகலில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை குறைவாகவும், மாலை 3 மணி முதல் 4 மணிக்குள்ளாக ஏற்படும் நிலநடுக்கங்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவே.

36 ஆண்டுகளாக இருந்து வரும், அதாவது 1973ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையிலான நிலநடுக்கப் பொதுத்திட்ட அளவையை இந்த விஞ்ஞானிகள் மாற்றி அமைத்து சந்திரனின் நிலைக்கும், நிலநடுக்கம் ஏற்படுவதற்குமான வாய்ப்புகளை பல்வேறு காலக் கட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களை வைத்து ஆராய்ந்து இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பாங்கு உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க முயன்றனர்.

%d bloggers like this: