Advertisements

தெளிவான தீர்ப்பு

தெளிவான தீர்ப்பு

தெளிவான தீர்ப்பு

ஜுன் 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

கூட்ட‍ணியாட்சியா? தொங்கு சட்ட‍சபையா? அம்மா? அய்யாவா? என்ற தமிழர்களின் மூன்று மாதக் Continue reading

Advertisements

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

மே 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

நூறு சதவித வாக்க‍ளிப்பு முக்கியம்… வாக்களிக்க‍ வேண்டியது நமது உரிமை என்றெல்லாம் வீதிக்குவீதி விழிப்புணர்வு ஏற்படுத்தி Continue reading

“மே” தின வரலாறு – History of May Day

தொழிலாளர்த்   தோழர்களுக்கும்,   உழைக்கும் உறவுகளுக்கும்   விதை2விருட்சத்தின்   இதயம்   கனிந்த    “மே தின”   சிறப்பு   வாழ்த்துக்ள்

தொழிலாளர் போராட்டம்

க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர Continue reading

மே 21, இதே நாளில் . . .

1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக் கருகி ல் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.விடுதலை புலிகளின் கொடும் செயலுக்கு பலியானார்…. இவருடைய இலங் கை -இந்திய ஒப்பந்தம்….நிறைவேற்றப்பட்டு இருந்தால் …..

இன்று ஈழத் தமிழ் மக்கள் எந்தவித இழப்புமின்றி இறையாண்மை யோடு வாழ்வதோடு இணைக்கப்பட்ட வடகிழக்குப்பகுதி ஆசியா விலேயே மக்கள் வாழ ஆசைப்படும் முதல் இடமாகவும். ஆசியா விலேயே முதல்பணக்காரப் பகுதியாகவும் திகழ்ந்திருக்கும். அன்னாருக்கும் அவருடம் உயிர் நீத்த 14 உயிர்களுக்கும் நினை வஞ்சலி….

அந்த நிகழ்வை ஸ்ரீபெரும்புதூரில் அருகில் Continue reading

மே 20, இதே நாளில் . . .

1894 – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள்

526 – சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோகாமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.

1891 – தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.

1983 – எயிட்ஸ் நோயை உண்டாக்கும் Continue reading

மே 19, இதே நாளில் . . .

 

1535 – பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வட அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.

1536 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் இரண்டாம் மனைவி “ஆன் பொலெயின்” வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததா க குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப் பட்டாள்.

1961 – சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வே றொரு கோளைத் தாண்டிய Continue reading

மே 18, இதே நாளில் . . .

1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தெரிவு செய்தது.

1969 – அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1974 – சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.

1991 – ஹெலன் ஷார்மன் விண்வெளிக்குச் சென்ற முதலாவது பிரித்தானியர் என்ற பெருமையைப் பெற்றார்.

2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பி ரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளு மன்றத் தில் தீர்மானம் நிறைவேறியது.

2009 – ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகார பூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் Continue reading

மே 17, இதே நாளில் . . .

1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.

2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் Continue reading

மே 16, இதே நாளில் . . .

1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.

1967 – ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.

1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.

1975 – பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் Continue reading

மே 15, இதே நாளில் . . .

இன்று உலகக் குடும்ப நாள்

1525 – ஜெர்மனியின் பிராங்கென்ஹவுசன் என்ற இடத்தில் இடம் பெற்ற சமரை அடுத்து விவசாயிகளின் போர் முடிவுக்கு வந்தது.

1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிம த்தை லண்டனைச் சேர்ந்த Continue reading

%d bloggers like this: