Advertisements

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் – அரியதோரான்மீக தகவல்

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் – அரியதோரான்மீக தகவல்

சிவபெருமான் அணிந்தருக்கும் ஏழு வகையான காதணிகள் – அரியதோரான்மீக தகவல்

ஆடம்பர அணிகலன்களையோ அல்ல‍து பட்டாடைகளையோ, அல்ல‍து Continue reading

Advertisements

சிவனுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் இதோ

சிவனுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் இதோ

சிவபெருமானுக்கும் தேங்காய்க்கும் நடந்த அனல்பறக்கும் உரையாடல் ஒன்று Continue reading

சிவனின் தந்தை குறித்த‍ மெய்சிலிர்க்கும் அரிய‌ தகவல் – நேரடி காட்சி – வீடியோ

சிவபெருமானின் தந்தை குறித்த‍ மெய்சிலிர்க்கும் அரிய‌ தகவல் – நேரடி காட்சி – வீடியோ

Rare Information about Lord Shiva’s Father on Video – Don’t Miss it 

ந‌மது இந்து சமயத்தில் ந‌மது கடவுள்களுக்கு முக்கிய மகத்தான பணிகள் மூன்று உண்டு. அவை படை த்தல், காத்தல் மற்றும் Continue reading

சிவபெருமான்… தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி – அரிய தகவல்

சிவபெருமான்… தன் தலையில் கங்காதேவியை தூக்கி வைத்து கொண்டாடுவதன் பின்னணி – அரிய தகவல்

பொதுவாக சிவ பெருமான் என்றால் பல‌ லிங்க ரூபமாகவும், ஒருசில இடங்களில் Continue reading

சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்

சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்

சிவன், தன் திருமுடியில் சுமக்கும் கங்கை யார்? நீங்கள் அறிந்திடாத அரியதோர் ஆன்மீகத் தகவல்

தெரிந்த புராணம், தெரியாத கதை – சிவனுக்கு 2 மனைவியா?

சிவனுக்கு இரண்டு மனைவியா?

இரண்டு மனைவி இருக்கும் கடவுள் யார் என்று கேட்டால், சிவன் முருகன், பெருமாள் என்று சட்டென Continue reading

பாறையில் தெரியும் சிவபெருமான் உருவம் – அரிய காட்சி – வீடியோ

கைலாச மலையில் உள்ள‍ ஒரு பாறையில் சிவபெருமானின் உருவ அமைப்பு காண்ப்ப‍டுகிறது. அந்த Continue reading

சிவன் – ஓர் ஆய்வு

உலகின் ஆதி காலத்தில் மக்கள் நாடோடி வாழ்க்கை முறையை மேற் கொண்டனர் என்பதை நாமறிவோம். அம்மக்கள் மரங்க ளிலேயே வாழ்ந்தார்கள் என்பதையும் நாமறிவோம். இரவு காலத்தில்   பயத்தின் காரணமாக, எப்போது விடியும் என்று காத் திருந்தனர். இரவு காலத்தின் ஒலிகளும் அசைவுகளும் மனிதனுக்கு பேரச்சத்தை உண்டாக்கின. செங்கதிரவன் தோன்றி யதும் அவன் தனது அச்சத்தை மறந்தான் என்பதால், நாளும் கதிரவனை எதிர்நோ க்கி நின்ற மனிதனுக்கு செங்க திரவனே கடவுளாக தோன்றினான். சிவந்த நிறம் கொண்ட கதிரவனை சிவந்தவன் என்ற பொருளில் Continue reading

18 அடியில் பனிலிங்கம்: அமர்நாத் குகை கோவிலில் . . .

காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில், 18 அடி உயர பனி லிங்கம் உருவாகி யுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் தெற்குப் பகுதியில், இமய மலையில் அமர்நாத் குகைக் கோவில் உள் ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 856 அடி உயரத்தில் உ ள்ள இந்த குகைக் கோவிலில், ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது. இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர் கள், நாடு முழுவதிலுமிருந்தும் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு, பனி லிங்கத்தை தரிசிப் பதற்காக, இரண்டு லட்சத்திற்கு ம் அதிகமான பக்தர்கள் முன் பதிவு செய்துள்ளனர். அமர் நாத் குகைக் கோவிலில் இந்த ஆண்டு 18 அடி உயரத்தில் இயற் கை பனி லிங்கம் உருவாகியுள்ளது. இதை தரிசிப்பற்கான யாத்திரை விரை வில் தொடங்க உள்ளது. அமர் நாத் குகைக்கோவிலுக்கு காஷ் மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பகல்காம் வழியாகவும், மத்திய காஷ்மீரில் உள்ள பால்தால் வழி யாகவும் செல்ல லாம். பக்தர்கள் எளிதாக Continue reading

%d bloggers like this: