Advertisements

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

வெள்ளித்திரையில் இன்னொரு சின்னத்திரை – நடிகை பிரியாவை தொடர்நது வாணி போஜன் அறிமுகம்

‘தெய்வமகள்’, ‘லட்சுமி’ உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்த, சீரியல் Continue reading

Advertisements

நான் புதுப்பட வாய்ப்புகளை மறுக்க‍ யார் காரணம்? – நடிகை லட்சுமி மேனன்

தமிழில் பிரபு சாலமன் இயக்க‍த்தில் தயாராகிவரும் ‘கும்கி’ திரைப் படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதா நாயகனாகவும் கதாநாய கியாக நடிகை லட்சுமி மேனன்ம் அறிமுக மாகி றார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற து. ப‌டப்படிபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நடிகை லட்சுமி மேனனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ண‍ம் இருக் கிறது. மேலும் பல‌ புதிய இளம் கதாநாய கர்களுக்கும், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கும் ஜோடிப்போட்டு நடித்திட பல தயாரிப்பாளர்கள், இயக்குநர் உடபட நடிகை லட்சுமி மேனனை பலர் அணுகிகேட்ட‍போது, கும்கி’ ரிலீசாகும் வரை புதுப்படங்களில் நடிக்க கூடாது என Continue reading

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்

தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள்.

சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள Continue reading

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்…

ஸ்ரீவித்யா

தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவி யாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும்,  தளபதியில்  அம்மா வா Continue reading

தீபாவளி – ஸ்ரீலக்ஷ்மி குபேர பூஜை

நைமிசாரண்யத்தில் மஹரிஷிகள் பலவிதமான பூஜைகள் மற்றும் விரதங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த நாரத மகரிஷி ‘‘கலியுகத்தில்  பொருள் இல் லாமல் அருள் பெற முடியாது என்ற நிலை உருவாகப் போகி றது’’ என்றார்.

தொடர்ந்து நாரதர் “ஏகாதசி விரதம், அசூய நவமி விரதம், அசோக அஷ்டமி விரதம், ரதசப்தமி விரதம், வாமன ஜெயந்தி விரதம், மஹா சிவராத்திரி விரதம், பௌர்ணமி  விரதம், கார்த்திகை விரதம் போல எத்தனையோ விர தங்கள் தோன்றினாலும் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் அருளைப் பெற முதன்மையாக இருக்கப் போகிற Continue reading

பரிதாப நடிகர்

சன் டிவியில்ஆனந்தம் தொடரில் காவல்துறை அதிகாரியாக வந்து தனது மிடுக்கான நடையுடன் சுருக்க‍மான வசனத்துடன் நேயர்களையெல்லாம் கட்டிப்போடட நடிகர், லஷ்மி தொடரில் வில்ல‍னாக நம்மை அச்சுறுத்திய நடிகர் இன்றோ தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு சன்டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செல்லமே தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்க‍வே பரிதாபமாக இருக்கிறார். ராதிகாவின் கணவர் என்ற கதாபாத்திரத்தை மக்க‍ள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே‌ ஆங்காங்கே சில வசனங்கள் அவருக்கு கொடுக்க‍ப்பட்டிருக்கிறது. .இந்த நடிகருக்கு ராதிகா மற்றும் பரிதாப நடிகரின் உறவினராக வரும் நடிகருக்கு கொடுக்க‍ப்படும் முக்கியத்துவம் கூட ராதிகாவின் கணவர் என்ற கதாபாத்திரத்திற்கு கொடுக்க‍ப்படவில்லை. ஏன் இந்த நிலை. அது அவருக்கே வெளிச்ச‍ம்.
தொடரில் வரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ற‍வாறு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இனியாவது மாறுமா இந்த நிலை!

யார் அந்த பரிதாப நடிகர் என்று கேட்கிறீர்களா? அவர் வேறு யாருமல்ல‍ சாக்ஷி சிவா தான்

%d bloggers like this: