Advertisements

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுப் பிறகு 1969 பிப்ரவரி 10-ல் முதலமைச்சர் அரியணையில் Continue reading

Advertisements

“நான் துரோகியா?” – வீடியோ

“நான் துரோகியா?” – திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்த பிறகு, சென்னையில் நடந்த அக்கட்சியின் கூட்டத்தில் Continue reading

காமராஜரை கவர்ந்த “கலைஞர்”

காமராஜரை கவர்ந்த கலைஞர் டி.கே. சண்முகம் – விழாவேந்தர் என்.கே.டி. முத்து

கலைஞர் டி.கே.சண்முகம் என்னை அவர் குடும்பத்தில் ஒருவராகவே நினைத்து, அன்பு செலுத்தியவர் அவர் வசித்த‍ லாயட்சு சாலை (அவ்வை சண்முகம் சாலை) இல்ல‍ம் மற்றும் அலுவலகத்தில் நுழைகிற போதெல் லாம் ஆலயப் பிரவேசம் செய்வது போன்று இருக்கும். 600 முறை அந்த சகோதரர்களை சந்தித்துப் பழகும் வாய்ப்பு பெற்ற‍வன் நான்.

உள்ளே நுழையும்போதே நெற்றி நிறைய விபூதி அணிந்தபடி அமர்ந்தி ருக்கும் டி.கே. சண்முகம் அண்ணாச்சி அவர்களும் டி.கே. பகவதி அண்ணாச்சி அவர்களும் ஒரு சேர வாங்க முத்து சார் என்று அழை ப்ப‍து இப்போதும் என் Continue reading

இளைஞன் திரைப்படம் – வீடியோ

கலைஞர் அவர்களின் இளைஞன் திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளை கண்டுகளியுங்கள்.  இதில் கவிஞர் பா. விஜய், மீரா ஜாஸ்மின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

%d bloggers like this: