Advertisements

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகர் ஜெய் அதிரடி

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகர் ஜெய் அதிரடி

நடிகை அஞ்சலி என் காதலி அல்ல. நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும் – நடிகர் ஜெய் அதிரடி

சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜாராணி போன்ற Continue reading

Advertisements

அலறிய‌ நடிகை கேத்தரின் தெரேசா – 32 அடி பாம்புடன் ஆட்டமா

அலறிய‌ நடிகை கேத்தரின் தெரேசா – 32 அடி பாம்புடன் ஆட்டமா?

அலறிய‌ நடிகை கேத்தரின் தெரேசா – 32 அடி பாம்புடன் ஆட்டமா?

க‌டந்த 1979-ஆம் ஆண்டு, உலகநாயகன் கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடித்து, Continue reading

நடிகர் ஜெய் வரமுடியாது என்கிறார்- நடிகை அஞ்சலி ஃபோனை எடுக்கவில்லை- புலம்பல்

நடிகர் ஜெய் வரமுடியாது என்கிறார் – நடிகை அஞ்சலி ஃபோனை எடுக்க வில்லை – புலம்பலோ புலம்பல்

நடிகர் ஜெய் வரமுடியாது என்கிறார் – நடிகை அஞ்சலி ஃபோனை எடுக்க வில்லை – புலம்பலோ புலம்பல்

தொடர் தோல்விகளால் சற்றும் சோர்ந்து போகாமல் நடித்து வரும் ஜெய் யின் Continue reading

நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் தலைமறைவு! என்ற செய்தி . . .

நடிகை நஸ்ரியா நஸீம் நடித்த‍ நேரம், ராஜா ராணி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகி வெற் றித்திரைப்படமாக உலாவந்து கொ ண்டிருக்கிறது. இத னால் நஸ்ரியா நஸீம் தமிழ்த்திரையுலகில் முன்ன ணி நடிகையாக்கி விட்டார். இந் நிலையில், திருமணம் என்னும் நிக்கா படத்தில் நடித்தபோது ஜெய் -நஸ்ரியா இருவருக்குமிடையே காதல் தீ பத்திக்கொண்டதாக கடந் த சில மாதங்களாகவே கோலிவுட்டில் பரபரப்பு செய்தி வந்து கொ ண்டிருக்கிறது. ஆனால், இதுபற்றி ஜெய்யிடம் கேட்டபோது, காதல் கதையில் நடித்தால் உடனே Continue reading

நேற்று ‘ஆர்யா’ இன்று ‘ஜெய்’ – நடிகை நயன்தாரா

சமீபத்தில் வெளியான ராஜா ராணி திரைப் படம் வெற்றி பெற்று ரசிகர்க ளின் ஏகோபித்த‍ ஆதரவையும் சம்பாதித் துள்ள‍து. இத்திரைப்படத்தைப் பார்த்த நடி கை நயன்தாரா, அதில் நடித்த கதாநாயகர் களில் ஒருவரான ஜெய்யைப் பாராட்டிய தோடு கட்டித்தழுவி முதுகை தட்டிக்கொடு த்தாரா ம். மேலும் ஜெய்யிடம் உன்னோட போர்ஷன்தான் சூப்பரா வந்திருக்கு. பெரிய ஆளா வருவே என்று மனந்திறந்து பாரா ட்டி Continue reading

நடிகை அஞ்சலி- ஐ பார்க்காமல் என்னால் இருக்க‍ முடியவில்லை! – நடிகர் ஜெய்

நடிகர் ஜெய் தற்போது ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’, ‘திருமணம் என்னும் நிக்கா’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘வேட்டை மன்னன்’, ‘வடகறி’ என பிஸியாக இருக்கும் ஜெய் த‌னக்கு ஐஸ்வர்யா ராயை ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசுல என் ரூம் முழுக்க ஐஸ்வர்யா ராய் போட்டோவா தான் ஒட்டி வச்சிருப் பேன்.

சீனியர் நடிகைகள்ல நயன்தாராவையும், புது நடி கைகள்ல நஸ்ரியாவையும் ரொம்பப் பிடிக்கும். நயன் தாராவை எல்லாரும் ‘நயன்’னு கூப்பிடு றதால நானும் அப்படியே கூப்பிடுறேன். மத்த படி எதுவும் இல்லை. அஞ்சலி எங்க இருக்காங்கனு எனக்குத் தெரிய லை. அவங்களைப் Continue reading

“தூங்கா நகரம்” படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் அஞ்சலி

“தூங்கா நகரம்” படத்தில் நடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஞ்சலி.

இதில் ஜெய்க்கு ஜோடியாக, வலு வான ஒரு பாத்திரத்தில் நடிக்கி றாராம். இதுகுறித்து அஞ்சலி பேசும் போது, ‘அங்காடித் தெரு’ படத்தி லிருந்து என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் ‘கனி’ பாத்திரம் மாதிரி முக்கியத்துவம் உள்ள வேடங்கள் அமைய வேண்டுமே? ஏ.ஆர்.முரு கதாஸ் ஸார் தயாரிப்பில் நடிக்கும் படத்தில் ‘கனி’ கேரக்டர் மாதிரி அழுத்தமான பாத்திரம் கிடைத்து ள்ளது.

இந்தப் படத்தில் நடிக்க அழைப்பு வந்தபோது நான் வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். அதனால் Continue reading

அஞ்சலியும், அமலா பாலும் . . . .

ஹாலிவுட் பட நிறுவனம், டைரக்டர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.  இந்த படத்தில் நடிக்கு இரண்டு கதாநாயகிகள் நடிக்க விருக்கின்றனர். ஒருவர் “அங்காடித் தெரு” புகழ் நடிகை அஞ்சலி, இன்னொருவர் “சிந்து சமவெளி சர்ச்சை” புகழ்  நடிகை அமலா பால் என்று சினிமா வட்டாரத்தில் பரவலாக பேச்சு அடிபடுகிறது. இதில்  இரண்டு கதாநாயகர்கள் கதையான‌ இந்த படத்தின் நாயகர்களாக “வாமணன்” படத்தில் நடித்த நடிகர் ‌ஜெய்யும், நடிகர் “பசங்க” மற்றும் “களவானி” படங்களில் நடித்த விமலும் நடிக்கிறார்கள். அந்த புதிய படத்திற்கு பெயர் இன்னும் சூட்டப்படவில்லை. இந்த புதிய படத்தில் இரண்டு வெற்றி நாயகிகள் நடிக்கப்போவது ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதே முருகதாஸின் அதீத எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடித்து, ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்று கோடம்பாக்கம் வட்டாரம் கருதுகிறது.

%d bloggers like this: