Advertisements

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

“XX-ம் தேதியுடன் உங்களுடைய வேலிடிட்டி முடிவடைகிறது; எனவே Continue reading

Advertisements

எந்த செல்போன் நிறுவனங்களின் சேவை சிறப்பாக இருக்கிறது ?

இன்றைய தேதியில் இந்தியாவில் 90 கோடிக்கும் மேலாக செல் போன் சந்தாதாரர் கள் இருக்கிறார்கள். தமிழக த்தில் சேவை அளிப்பதில் ஏர்டெல், பி.எஸ்.என். எல்., ஐடியா, ரிலையன் ஸ், டாடா டொகோமோ, ஏர்செல், வோடஃபோன், யூனிநார் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. செல்போன் சேவை அளிக்கும் நிறுவ னத்தைத் தேர்வு செய்யும்போது, கட்டணம் கணக்கிடுவது நிமிடக் கணக்கிலா அல்லது நொடி கணக் கிலா என்பதைக் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில், கூடவே ரோ மிங் கட்டணம் எவ்வளவு என்பதை யும் கவனிக்க தவறக்கூடாது. ஒருவர் எவ்வளவு நேரம் போன் பேசுகிறாரோ அதற்கேற்ப Continue reading

அறிவுரைகளை சொல்வதை விட யோசனைகளை சொல்வது புதிய ஊக்க‍த்தை கொடுக்கும்

குழந்தைகளுக்கு நாம் அதிகம் தரு வது அட்வைஸ். அது எளிமையான து.யார் வேண்டுமானாலும் கொடு க்கலாம். வாழ்க்கையில் முன்னேற ஐடியா கொடுக்கத்தான் ஆளில்லை. குழந்தைகளை வாழ்ககையில் வெற்றிபெறச் செய்ய பெற்றோர் கள் முக்கிய மாகத் தர வேண்டியது ஐடியா… ஐடியா… ஐடியா மட்டுமே.
ஒரு குழந்தை தனது ரிப்போர்ட்டில் 4 நூறுகளுடனும்,ஒரு 50 மதிப் பெண்களுடனும் வீட்டிற்கு வந்தால்,பெற்றோர் கேட்கும் முதல் கேள்வியே ஏன்? இந்த பாடத் தில் மட்டும் 50 மதிப்பெண் என்பதாக த்தான் இருக்கும். ஆனால் குழந்தையின் எதிர்பார்ப்பு என்ன? மற்ற பாடங்களில் தான் பெற்ற 100 மதிப்பெண்களுக்கான பாராட்டாகத் தான் இருக்கும். அந்த பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பெண் பெற என்ன காரணம்? அதை எவ்வாறு களைவது? இந்த ஐடியாவை பெற்றோர்கள்தான் தரவேண்டும். நாம் வெறு மனே குழந்தைகளை அதைச் செய், இதைச்செய் என்றுதான் சொல்கிறோமே தவிர Continue reading

பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்காக ஆலோசனை

பொறியியல் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்காக ஆலோசனை கூறும், “உங்களால் முடியும்” என்ற நிகழ்ச்சி

தமிழகத்தின் பல பகுதிகளில் தினமலர் சார்பில், நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே 21 ம் தேதியன்று, சென்னை, சேத்துப்பட்டு சின்மயா அரங்கில் நடந்த “உங்களால் முடியும்” நிகழ்ச்சியில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவஹர் பேசியதாவது: ஒரு மாணவர் நன்றாக படிப்பதோ அல்லது தேர்வில் தோல்வியடைவதோ அவர் கையில்தான் உள்ளது. பெற்றோர்கள் உங்களுக்கு தேவையான உதவியை மட்டும்தான் செய்ய முடியும். மற்றபடி, கடினமாக உழைப்பது மாணவர்களின் பொறுப்பு. கஷ்டப்படாமல் Continue reading

ஐ-பாடும், டேப்ளட் பிசியும், அதன் பயன்பாடுகளும்

ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளி யிட்டது. இதனை வாங்கிப் பயன் படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகி ன்றன. மேலும் பல வினாக் களும் தோன்றுகின்றன. வாசகர் களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக அறிமுகப் படுத் தப்படுகிறது?

டிஜிட்டல் சாதனச் சந்தையில் இயங்கும் பலரும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மேல் கோபமாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அவ்வளவாகக் கண்டு கொள்வதாக இல்லை. ஐபேட், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கூட Continue reading

%d bloggers like this: