Advertisements

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்கல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் சேவைகள் தொடர்பாக: ஜூலை, 1969ல் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக Continue reading

Advertisements

கடன் வாங்கி வீடு வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

வீடு என்பது இன்றைக்கு அவசிய தேவை ஆகி விட்டது. IT வேலை கள் பெருகிய பின் இளம் வய தினர் பலரும் வீடு வாங்குகின் றனர். இதில் கிடைக்கும் விலை ஏற்றம் (Appreciation ) மற்றும் வரி சேமிப்பு (Tax savings) அவர்களை இவ் வாறு வீடு வாங்க வைக்கிற து. அநேகமாய் தங்கள் முழு பணத்தை வைத்து வீடு வாங் குவோர் வெகு சிலரே. பெரும் பாலும் வங்கி அல்லது வேறு இடத்தில் கடன் வாங்கி தான் வீடு வாங்குகின்றனர். இப்படி வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இதோ உங்கள் Continue reading

`கிரெடிட் கார்டை’ தேர்வு செய்வது எப்படி?

`கிரெடிட் கார்டு’ குறித்து பல எதிர்மறைக் கருத்துகள் இருந் தாலும், ஆத்திர அவசரத்துக்கு உத வும் அதன் சிறப்பு மறுக்க முடியா தது. சரியாகப் பயன்படுத்தி னால் தக்க பலன் கொடுக்கும் மந்திர அட்டைதான் அது.

எனவே, `கிரெடிட் கார்டு’ பெறத் தீர் மானிப்பவர்கள் கவனிக்க வேண் டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்…

ஆண்டுக் கட்டணம் கூடாது

நீங்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம், நீங்கள் பெற நினைக்கும் கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணம் எதுவும் இருக் கக் கூடாது. ஆண்டுக் கட்டணம் இல்லாமல் பல Continue reading

%d bloggers like this: