இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. நியோ கிரிக்கெட் சேனலில் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-
இந்தியா:
டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், டிராவிட், தெண்டுர்கர், வி.வி.எஸ்.லட்சுமண், ரெய்னா, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், ஓஜா, ஸ்ரீசாந்த், இஷாந்த்சர்மா, அமித்மிஸ்ரா, விஜய், புஜாரா.
நியூசிலாந்து:
வெட்டோரி (கேப்டன்), மேக்குல்லம், மெக்னின் டோஷ், வாட்லிங், டெய்லர், ரைடர், வில்லியம்சன், ஹோப்கின்ஸ், ஜித்தன் பட்டேல், மார்ட்டின், பிராங்ளின், குப்தில், மெக்காய், பெர்னட் ஆர்னல், சவுத்தி.
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: செய்திகள், விளையாட்டு | Tagged: 1st Test Match, 2-வது டெஸ்ட் போட்டி, 2nd Test Match, 2virutcham, 329/3, 50 வது சதத்தை, Ahamabad, திராவிட், நியூஸிலாந்து வீரர்கள், வில்லியம்சன், வெட்டோரி, அகமதாபாத், இந்திய வீரர்கள், இந்திய அணி, இந்தியா, ஐதராபாத், ஓஜா, கம்பீர், கோப்கின்ஸ், சச்சின், சேவக் டிராவிட் சதம், சேவாக், ஜாகீர் கான், டெய்லர், தமிழ், தமிழ் இணையதளம், தமிழ் வலைப்பதிவு, தோனி, நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, பாட்டீல், பென்னெட், பேட்டிங், மார்டீன், முதல் இன்னிங்சில், மெக்இன்டோஸ், மெக்குல்லம், ரசிக, ரெய்னா, ரைடர், லஷ்மண், வாய்ட்லிங், விதை2விருட்சம், விளையாட்டு, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், Bating, Bennet, Cricket Teem, Dhoni, Dravid, Flash News, Flash News in Tamil, Head Lines, Hot lines, Hot News, Hyderabad, ICC, in 1st Innings, india, India won toss and elected batting, Indian Team, Kambir, Kopkinnis, Lakshman, Martin, Mcindoz, Mckulam, New Zealand, Newzland Team, Nezeland, Oja, Pateel, Rider, Sachin, Sachin Tendulkar, Shewag, Shrisanth, Sports, Suresh Raina, Tailor, Tamil, Tamil Blog, Tamil Magazine, Tamil Nadu, Tamil Website, Tamil Websites, Test Match, Test Match Score, Vettori, vidhai2, vidhai2virutcham, vidhaitovirutcham, virutcham, Voitling, Williamsan, Zakirkhan | Leave a comment »