Advertisements

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்கல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் தேசியமயமாக்க‍ல் – முன்பும் பின்பும் – சுருக்க‍மாக பார்ப்போம்

வங்கிகள் சேவைகள் தொடர்பாக: ஜூலை, 1969ல் திருமதி. இந்திராகாந்தி அவர்கள் பிரதமராக Continue reading

Advertisements

எச்.டீ.எப்.சி. மியூச்சுவல் பண்டு புதிய பரஸ்பர நிதி திட்டம்

எச்.டீ.எப்.சி., பரஸ்பர நிதி நிறுவனம், 10ம் ஆண்டு நிறை வை கொண்டாடும் வகையில், இந்திய புற்று நோய் அமைப்புடன் இணை ந்து, ‘புற்று நோய் சிகிச்சைக்கான எச்.டீ.எப்.சி. பரஸ் பர கடன் நிதி உதவி’ என்ற புதிய திட்ட த்தை அறிமுகம் செய்து ள்ளது. இதன் மூலம், இத்திட்டத்தில் முதலீடு செய் யும் முதலீட்டாளர்கள் தங்களுக்கு கிடை க்கும் டிவிடெண்ட் தொகையை, புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நன்கொடையாக தந்து உதவலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்து கிடைக்கும் டிவி டெண்ட் தொகையை, முதலீட்டாளர் பகுதியாகவோ அல்லது முழுவதுமாகவோ இந்திய புற்று நோய் அமைப்பிற்கு வழங்க லாம்.

( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் )

%d bloggers like this: