Advertisements

ஸ்ரீ நரசிம்மர் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாளே அது ஏன்?

ஸ்ரீ நரசிம்மர் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாளே அது ஏன்?

ஸ்ரீ நரசிம்மர் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாளே அது ஏன்?

பொதுவாக ஏனைய எல்லா பெருமாள்களுக்கும் மகாலட்சுமி… திருமாலின் Continue reading

Advertisements

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், Continue reading

கடவுளின் அருளைப் பெற, நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளுக்கு நாம் நல்ல‍ நல்ல‍ பழக்க‍ங்களை சொல்லிக் கொடுத்து வருகிறோம் அந்த நல்ல‍ பழக்க‍ங்களில் மிகவும் முக்கியமானது இறைவனை வணங்குவது. குழந்தைகளுக்கு, இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும்? என்பதை  hindu kids world.org என்ற இணையத்தில் மிகவும் அரு மையாகவும் எளிமையாகவும்  விவரிக்க‍ப் பட்டுள்ள‍து. இக்கட்டுரையை படித்து, குழந் தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்!. (குறிப் பு – இந்தக் கட்டுரையின் நோக்க‍ம் நேரடியாக குழந்தைகளிடமே! சென்றுசேரும் வண்ண‍ம் இதன் வார்த்தைகள் வடிவ மைக்க‍ப்பட்டு ள்ள‍து. இதோ அந்த கட்டுரை!

அன்புக் குழந்தைகளே!

அமைதியான, ஆனந்தமான வாழ்வைப் பெறுவதற்காகக் கடவு ளின் அருளைப் Continue reading

இந்துக் கடவுள் பற்றி பெரியார் தாசன் – வீடியோ

இந்துக் கடவுள்களை  பற்றி (அப்துல்லாஹ்) பெரியார் தாசன் தமது கருத்தினை Continue reading

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள் பார்க்க‍ வேண்டிய வீடியோ

ஐ.டி. துறையில் பணிபுரிபவர்கள், பார்த்து உணர வேண்டிய வீடியோ இது. இன்றைய நவீன தொழில்நுட்பத் துறையில் கணிணி துறையின் வ Continue reading

ஒரு நிமிடம் சபலப்பட்டதால், இந்த ஆண் படும்பாட்டை பாருங்க! – வீடியோ

ஒரு நிமிடம் சபலப்ப‌ட்டு, ‘ஒரு’ பெண்ணுடன், முறை தவறி உறவு கொண்டு சொற்ப காலமே வாழ்ந்த இந்த ஆண் படும் பாட்டை தயவு செய்து, கீழே உள்ள‍ வீடியோ வை பாருங்கள்! அந்த‌ ஆண் மட்டு மல்ல அந்த ஆணை பெற்ற தாயும், கேட்கவே காது கூசும் அநாகரீகமான வார்த்தை களையும் பல்வேறு அவதூறான பேச்சுக்க‌ ளையும் அந்த பெண்ணிடம் இருந்து கேட்க நேர்ந்த பரிதாபக் காட்சிகளை Continue reading

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், செய்ய‍ப்பட்டுள்ள‍ மாற்றங்கள்!

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பாஸ்போர்ட்டில், புகைப்படம் ஒட்டுவதிலும், முகவரி இருக்கும் இடத்திலும் மாற்றங்கள் செய்யப் பட உள்ளன. மாற்றம் செய்யப்பட்ட பாஸ் போர்ட்டுகள், கடந்த 9ஆம் தேதி முதல் அம லுக்கு வந்துள்ள‍தாக  சென்னை மண்டல பாஸ் போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வழக்கமாக, பாஸ் போர்ட்டின் இடது பக்க உள் அட்டையில், பாஸ்போர்ட் வைத்திருப்ப வரின் பெயர், அவருடைய தேசிய இனம், பிற ந்த தேதி ஆகிய குறிப்புகளும், அவருடைய புகைப்படமும் அமைந்திருக்கும். அதே போல் , வலது பக்க உள் அட்டையில், பாஸ் போர்ட் வைத்திருப்பவரின் முகவரி போன்ற குறிப்பு களும் அடங்கி இருக்கும். ஆனால், Continue reading

மலர்கள் மணம் பரப்புவது எப்படி?

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒருவிதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை , அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன. சில செடிகளி ன் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்க ளாக இருக்காது. சில செடிகளில் வெண் ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்ப வை மலர்களே அல்ல. மலர்போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிக ளின் வண்ண இலைகளே Continue reading

அபிநயம் – ஒரு பார்வை – வீடியோ

அபிநயம் :

நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும், அதை பற்றி இன்று அறிவோம்.

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற் கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சி களையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையி லோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த் தையினது கருத் தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களி னாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் Continue reading

%d bloggers like this: