Advertisements

கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் – தீர்வுதரும் 7 காய்கனிகளும்

கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் – தீர்வுதரும் 7 காய்கனிகளும்

கண்களில் கருவளையம் வர 5 காரணங்களும் – தீர்வுதரும் 7 காய்கனிகளும்

ஆண்கள், பெண்கள் என்ற இருபாலாருக்கும் தோன்றகூடிய பிரச்சினைகளில் Continue reading

Advertisements

உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால்

உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால்

உங்கள் கண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால்

கண்கள், மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், அதிக இடைவெளி Continue reading

அரிய தகவல் – பெண்ணின் புருவ(ம்)த்திற்கும் அவளது கணவரின் உடல்நல‌த்திற்குமுள்ள‍ ஆன்மீக தொடர்பு

அரிய தகவல் – பெண்ணின் புருவ(ம்)த்திற்கும் அவளது கணவரின் உடல்நல‌த்திற்குமுள்ள‍ ஆன்மீக தொடர்பு

அரிய தகவல் – பெண்ணின் புருவ(ம்)த்திற்கும் அவளது கணவரின் உடல்நல‌த்திற்கு முள்ள‍ ஆன்மீக தொடர்பு

பெண்களின் கண்களுக்கு அழகு சேர்ப்ப‍து புருவம்தான் அந்த புருவத்தை இன்றைய Continue reading

அடர்த்தியான, அழகான, கவர்ச்சியான, வில்லைப்போன்ற‌ வளைந்த, புருவத்திற்கு . .

புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?

முகத்திற்கு அழகைத் தருவது கண்கள் என்றால், அந்த கண்களுக்கு அழகைத் தருவது புருவங்கள். அத் தகைய புருவங்கள் சிலருக்கு மிகவு ம் குறைவாக இருக்கும். சொல்லப் போனால் சிலருக்கு புருவம் இருக்கும் இடமே தெரியாது. அதனால் அவர்கள் வெளியே செல்லும் போது புருவங்களுக்கு பென்சிலை வைத்து வரைந்து கொண்டு செல்லும் நிலையில் உள்ளனர். பெண்களுக்கு கண்கள் அழகாக  இருந்தால், அவர்கள் மிகவும் அழகாக தெரிவார்கள். ஆனால் அந்த கண்களை நன்கு எடு த்துக் காட்டுவது புருவங்கள் தான். கண்கள் எப்படி பேசுமோ, அப்படி தான் புருவங்களும் Continue reading

கண்களின் அழகை பிரதிபலிக்க உதவும் புருவங்களை பராமரிக்க . . .

பெண்களுக்கு முதன்மையான அழகு கண்கள்தான். கண்களை மட் டும் நன்றாக அலங்கரித்து விட்டால் பாதி அழகு வந்துவிடும். அந்த கண்களின் அழகை பிரதிபலிக்க உதவுவது புருவங்கள். அழகிய புருவ ம் கொண்ட பெண்கள் முகம் எப்போ தும் பளிச்சென்று எடுப்பாக தெரியும். புருவங்களை பராமரிக்க எளிமை யான டிப்ஸ் இதோ .

புருவங்களின் முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிகவும் முக்கி யம். அதனுடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெய் அல் லது அரோமா எண்ணெய் கலந் து மசாஜ் செய்யலாம். இது புருவ ங்களில் உள்ள Continue reading

அழகு குறிப்பு: கருவளையம் மறைய …

பெண்களுக்கு அழகான கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையத்தை பார்த் திருக் கிறோம். கண்களுக்கு கீழ் நோக் கினால் இந்த கருவளையத்தைக் கண்டு பிடித்து விட லாம்.

இதனால் பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுகிறது. அந்த இடத்தில், சுமார் அரை அங்குலம் அகலத்திற்கு லேசான கருப்பு நிறத்தில் வில் போன்ற வளைவாக சருமம் காணப்படும். இது ஒரு பெண்ணின் முக அழகை முற்றிலும் கெடு த்து விடும்.

இந்த கருவளையம் ஏற்பட பல காரண ங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப் படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, Continue reading
%d bloggers like this: