Advertisements

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும் பதிவு!

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும்  பதிவு!

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும்  பதிவு!

தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்கள் தயாரிக்கப் படுகின்றன. நடுத்தர வயதைச் சேர்ந்த அவர் Continue reading

Advertisements

பெண்ணின் சரியான மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்? (படங்கள் இணைப்பு)

பெண்களின் மார்பகங்கள் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். 100 பெண்களை Continue reading

இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவை ஒழுக்க நெறிகளுடன் கூடிய பாலியல் கல்வியே!

இறைவனின் படைப்பில் ஆணும் பெண்ணும் வித்தியாசமானவர்கள் . இந்த வித்தியாசம் தான் ஒருவர் பால் மற்றொருவரை ஈர்க்கும் கவர்ச்சியாக இருக்கிறது. இக்வர்ச் சி ஆண் – பெண் பாலுணர்விற்கு அடித்தளமாக உள்ளது.

மனிதனுடைய பசி உணர்வு, தூக்க உணர்வு போன்ற பாலியல் உணர் வு என்பதும் குற்றமற்ற ஒன்றே. பாலுணர்வு வெறும் உணர்ச்சியாக, உடலின் இச்சையாக மட்டுமே க Continue reading

பெண்குறியும் அதில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வுக்காக‌ – வீடியோ

இதை ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் இதைப் பார்க்க‍ வேண்டாம்.

பெண்களுக்கு அவர்களின் மர்ம உறுப்பில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்த தகவல்களையும் அதில் Continue reading

கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களும், நெறிமுறைகளும்!

வங்கியில் கடன் வாங்கி படிக்க நினைக்கும் மாணவ, மாணவிகளி ன் எண்ணிக்கை பெருகிவிட்ட கால மிது. இந்த சமயத்தில், கல்விக் கடன் பெறுவ தில் உள்ள சிக்கல்கள் என்னென்ன, இது தொடர்பான ஐ.பி.ஏ. (இந்திய வங்கிகள் கூட்ட மைப்பு) நெறிமுறைகள் என்னென் ன என்பதைப்பற்றி பார்ப்பது பொரு த்தமான விஷயமாக இருக்கும் அல்லவா?
 
கல்விக் கடனைப் பெறுவதில் உள்ள பொதுவான Continue reading

மாணவர்களின் விருப்பங்களும், பொருத்தமான கல்லூரிகளும்…

தாங்கள் படிக்கவிருக்கும் கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் இவ்வாறுதான் இருக்கவேண்டுமென, மாணவர்கள், தங்களுக்கு ள் பல்வேறான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள்.

அவர்கள், எதுபோன்ற விஷயங்களுக் கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டு ம் மற்றும் மாணவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்பதைப் பற்றி தினம‌லர் நாளிதழில் வெளிவந்த இக் கட்டுரை அலசுகிறது.

பிறரின் ஆலோசனைகள்

ஒரு கல்வி நிறுவனம் எத்தகைய Continue reading

வேலைவாய்ப்பை அள்ளித்தரும் கல்விப்பிரிவுகள் ஐந்து உண்டு!

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு…

மேல்நிலை படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்க வைக்கலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத் தொடங்கிவிடு கின்றனர். தற் போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவு கள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு  தீர்கமான Continue reading

ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்க‍ல் செய்வது எப்ப‍டி?

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனு (WRIT) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணை கள் ஐந்து இருக்கிறது. இதில் அதிகமா க பயன்படுத்தப்படுவது Herbiascorpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப் பேராணை.

ஒருவரை சட்டத்திற்குபுறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரி யாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையி ல் உயர் நீதிமன்றத்தை Continue reading

கற்கள் நடமாடும் மர்ம‌ தேசம் ! விஞ்ஞானிகளே அதிரும் மரண வெளி! – வீடியோ

கற்கள் தானாக நகரும் மர்மமான ‘மரண வெளி’  Death Valley National Park Inyo County, California 

அமெரிக்காவின் ‘ரேஸ் டிரெக் பிளாஸா’ பிரதேசம் உலகப் பிரசி த்தமானது. இதற்கு ‘மரண வெளி’ என்று பெயர்.  ஏன் தெரியுமா? 

இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ உயிரினங்க ளோ, மரம் மட்டைகளோ கிடை யாது. பாலைவனம் போன்ற பரந்து விரிந்து கிடக்கும் இப்பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப் பு விழுந்து ஓட்டைகளில் Continue reading

இதைப்படித்த பின், உங்களுக்கு வயிற்றுவலி வந்தாலோ, பற்கள் உடைந்துபோனாலோ நாங்கள் பொறுப்ப‍ல்ல‍!!??

என்ன‍டா இது தலைப்பே வித்தியாசமாக‌ இருக்கிறதே! என்று நினை க்கிறீர்களா? தயவுசெய்து படிக்காதீர்கள், மீறிபடித்தால், உங்களுக் கு வரும் வயிற்று வலிக்கோ அல்ல‍ து உங்கள் பற்கள் உடைந்து போனா லோ முற்றிலும் நாங்கள் பொறுப்ப‍ ல்ல‍.

ஆம்! கீழே வரும் வரிகளை படித்த‍ப் பின் உங்களையும் அறியாமல் உங்க ளுக்கு வயிற்று வலி வரலாம். அல்ல‍ து உங்களது பற்கள் உடைந்துபோகலாம்! “என்ன‍ சார் என்ன‍ன்ன மோ சொல்லி Continue reading

பிரம்மிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தைவிட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இரு ந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த் திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னா ல் இருக்கும் ஆன்மிகம் பற்றி என க்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவி யல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் Continue reading

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட 12 வயது சிறுமி விசாலினி.

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட சிறுமி என்கிற அங்கீகாரம் பெற்றிருக்கிறாள், திருநெல்வேலியைச்சேர்ந்த விசாலி னி. வயது 12. படிப்பது ஒன்பதாம் வகுப்பு. அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் நடைபெறும் ஜாயின் என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு மனு செய்யவிருக் கிறாள்.
தற்போது அவள் பல பொ றியியல் கல்லூரிகளில் பி.ஈ., மற்றும் பி. டெக்., இறுதியாண்டு படிப்பவர்க ளுக்குப் பாடம் நடத்தி வருகிறாள். பல்கலைக் கழகங்கள் நடத்தும் சர்வ தேசக் கருத்தரங்குகளில் இந்தியாவின் சார்பாக உரையாற்றுகிறா ள். பன்னிரண்டு வயதுச் சிறுமி விசாலினி, நம்முன் நீட்டுகின்ற அவ ரது விசிட்டிங் கார்டு நம்மை Continue reading

அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஸ்ருதி

 

‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்கள் ஸ்ருதியை தமிழில் முன்னணி நடிகை யாக உயர்த்தியது. இந்தியில் ‘லக்’ படம் ஓடாததால் அங்கு மார்க் கெட் இல்லை. பிரபுதேவா இயக்கு ம் புதிய இந்தி படத்துக்கு கதா நாய கியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள் ளார். 

பிரபுதேவா இந்தியில் பிரபல இயக் குனராக இருப்பதால் அவர் படத்தி ல் நடிப்பதன்மூலம் இந்தியில் தன து மார்க்கெட் உயரும் என்ற எதிர் பார்ப்பில் உள்ளார். 

இதுவரை ரூ.40லட்சம், ரூ.60லட்ச ம் என்றுதான் சம்பளம் வாங்கினார். ஆனால் தற்போது Continue reading

குறைந்த செலவிலான மருத்துவப் படிப்பு – சீனாவை நோக்கி இந்திய மாணவர்கள்

 

இந்தியாவில், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது செலவு கூடிய விஷயம் என்ற நிலையில், இந்திய மாணவர்கள் சீனாவை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது.

இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநி லங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத்தேர்வு ம் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாண வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின் வாங்க வைத்துவிடுகிறது.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவ ர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெ டுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45முதல் 75 லட்சம்வரை செலவாகிறது. ஆனால் சீனாவி லோ, ஒரு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு 15 முதல் 20 லட்சம் வரைதான் செலவாகிறது. இதனால், Continue reading

நகைகள் வாங்கப்போறீங்களா? வாங்கிட்டீங்களா? உங்களுக்கான முக்கிய குறிப்புகள் இதோ :

 

* நீங்கள் நகையை வாங்கும்முன், தங்கம் &, வெள்ளியின் அன்றை ய மதிப்பீடு எவ்வ‍ளவு அதாவது ஒரு கிராம் தங்கம் என்ன‍ 

விலை, ஒரு கிராம் வெள்ளி என்ன‍ விலை என்பதை தெரிந்து கொண்டு வாங் க செல்லுங்கள்

* நகையை வாங்கும்முன் எந்த கடையில் நகை வாங்கப் போகி றோம் என்பதை தேர்வுசெய்தபின் கடைக்கு செல்லு ங்கள்.

*நீங்கள் நகைகளை நல்ல‍ தரமான கடைகளில் Continue reading

47 என்ற எண் ராசி இல்லாத எண்ணா?

 

ராசி இல்லாத எண்ணா?

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களது கணவர் திரு. பெரோஸ் காந்தி தனது 47 ஆவது வயதில் மரணமடைந்தார்.

பெரோஸ் காந்தி அவர்களது Continue reading

தாயின் கர்பப் பையில் இருந்து இதயம் உருவாவது எப்படி?

தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ் வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது. தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக் குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது.

இந்நிலையில் இதயத்தின் முன்னோடி யான முதிரா அமைப்பானது ஒரு தீக் குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந் நிறமருந்தின் அளவில் இருக்கும். இதய மாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக Continue reading

உங்களுக்கு, எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா?

 

எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு வேண்டுமென்றால், தமிழில் மன்னிப்பு என்ற வார்த்தை உங்களுககு கட்டாயமாக பிடித்த‍ வார்த் தையாக ஏற்றுக்கொள்ள‍ வேண்டும்.

ஆம்! நமக்கு தீமை செய்தவர் களை பழி வாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர் களின் தவறுகளை மன்னிக் கும் குணம் படைத்தவர்களு க்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய Continue reading

திரிஷாவை ஆட்ட‍வும் முடியல, அசைக்க‍வும் முடியல‌

1999-ல் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து 13 வருடங்களாக, தமிழ், தெலுங்கு திரையுலகில் முன் னணி நடிகையாக இருந்து வரும் திரிஷா, இந்தித் திரையுலகிலும் கால் பதித்து வருகிறார். இப்போதும் தமிழில் விக்ரம், விஷால், ஜெயம் ரவி, ஜீவா ஆகியோருக்கு ஜோடியா கவும் நடித்து வரும் இவர், இவரது உடம்பை கட்டுக் கோப்பாகவும், அழகாகவும் வைத்திருப்ப‍தால், இவ ருக்கு ஏகப்பட்ட‍ திரைப் பட வாய்ப்பு கள் குவிந்தவண்ண‍ம் இருக்கின்ற ன• ப‌ல புதுக் கதாநாயகிகளின் படை யெடுப்பு இருந்தபோதிலும் Continue reading

மிக்ஸி பராமரிப்பு

1. வோல்டேஜ் அதிகமாகவோ அல்ல‍து குறைவாகவோ இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.

2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும்.

3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப் படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடு ம்.

4. ஜாரில் போட்டு அரைத்ததும் உட ன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத் திரம் கழுவும்போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப்பாத்திரத்தோ டு சேர்த்துப் போடக் கூடாது.

5. மிக்ஸி பிளேடுகளை சாணை பிடி Continue reading

சமையல் குறிப்பு: ரவா கேசரி

தேவையான பொருட்கள்:

ரவை – 1 டம்பளர்
சர்க்கரை – 2 டம்பளர்
ஏலக்காய் – 5
நெய் – அரை டம்பளர்
முந்திரிப் பருப்பு – 10
கேசரி பவுடர் – 1 தேக்கரண்டி
பன்னீர் – 2 தேக்கரண்டி

செய்முறை:

முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஏலக் காயை தூள் செய்து கொள்ள வேண்டும். நெய்யை உருக்கிக்கொள் ள வேண்டும். அடுப்பில் Continue reading

ராகிங் செயல்பாட்டிற்கெதிரான வலைத்தளம் மற்றும் ஹெல்ப்லைன்!

 

ராகிங் செயலுக்கெதிரான வலைதளத்தையும், ஹெல்ப்லைனையு ம் மனிதவள அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் தொடங்கி வைத் தார்.

இந்த போர்டல், ராஜேந்திர கச்ரூ என்ப வரின் கீழ் செயல்படும் அமன் சத்யா கச்ரூ ட்ரஸ்ட் என்ற அமைப்பால் ஏற்ப டுத்தப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டில், ராகிங் செயல் பாட்டிற்கு எதிரான ஒரு போர்டலை உருவாக்க வேண்டுமென உச்ச நீதிமன் றம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கபில் சிபல், “ராகிங் என்பது ஒரு பெருங் குற்றம். இது, ஒரு மாணவரின் தன்னம் பிக்கையை அழித்து, அவரை Continue reading

பணக்கார இளைஞர்களை மணம் முடிப்பது எப்படி?

பணக்காரர்களை கவர்ந்து திருமணம் செய்து கொள்வது குறித்து சீன ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.சீனாவின் சிச்சுவான் மாகாண த்தின் செங்டு நகரை சேர்ந்தவர் சூ பி, 42. இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு, பெரிய செல்வந் தரை திருமணம் செய்து கொண்டார். பணக்காரர் களை கவர்ந்து, அவர்களை திருமணம் செய்து கொள்வது தொடர்பான வகுப்பை கடந்த ஏழாண் டுகளாக சூ பி நடத்தி வருகிறார். இவருடைய வகு ப்பில் படித்த Continue reading

காதலில் விழுந்த‌ நடிகை, தற்போது க‌வர்ச்சியில் . . .

 

‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா ‘மாசிலாமணி’, ‘வம்சம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘கதிர் வேல்’, ‘சமர்’, ‘நீர் பறவை’, ‘பாண்டி ஒலி பெரு க்கி நிலையம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண் கேரக்டரிலும் வந்த அவர் முதல் தட வையாக ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். குளிய ல் சீன்களிலும் ஆபாசமாக வருகி றார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக Continue reading

ரூபிக் க்யூப்- விளையாட்டில் வெற்றி பெற சில எளிய வழிகள் – வீடியோ

பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பேரூந் து  ரயில் பயணங்களின் போதும், பல்வேறு Continue reading

“நானும் எனது இறப்புக்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்வேன்” – நடிகர் மோகன்லால்

 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நடிகர் மோகன்லா லின் தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து தனது தாயாருடன் இருந்து கவனித்து வரும் நடி கர் மோகன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிக ளையும் சந்தித்து பேசினார். அப்போது கொச்சியை அடுத்துள்ள குற்றியரையை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா என்ற பெண் ணுக்கு Continue reading

“தாலி மகிமை”

 

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறா ர்கள், 
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந் ததாக, இலக்கி யங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தன ர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர் தான் தாலியாக மாறியிருக்கி றது. பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம் என்ற ரீதி யில் தாலி என்ற Continue reading

இளம் பெண்கள் கேரளாவில் விற்பனை

கேரளாவில் இளம் பெண்கள் விற்பனை: விசாரணைக்கு உத்தரவு

கேரளாவில் தோட்டத் தொழி லாளர்களின் வறுமையை பய ன்படுத்தி, இளம் பெண்கள் கொ த்தடிமையாக வீட்டு வேலையி ல் ஈடுபடுத்தப்படுவதும், திரு மணம் என்ற பெயரில் விற்கப் படுவதும் வெளிச்சத்திற்கு வந்து ள்ளது.

கேரளா, பீர்மேடு தாலுகாவில் ஏராளமான தேயிலைத் தோட் டங்கள் உள்ளன. பல தோட்டங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளன. இதை நம்பி இருந்த Continue reading

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க‍ மறுத்த‍ திரிஷா

ஹரி இயக்கி, விக்ரம் கதாநாயகனாகவும், த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்து வெளி வந்து சூப்ப‍ர் டூப்ப‍ர் ஹிட்டான சாமி திரைப் படம், இப்போது இந்தியில் இத்திரைப்படத் தை கே.எஸ்.ரவிக்குமார் ந்தி யில் ரீ-மேக் செய்கிறார். திரைப்படத்தின் நாயகனாக சஞ் சய்தத் நடிப்பதாக தெரிவித்துள்ள கே.எஸ். ரவிக்குமார், இவருக்கு ஜோடியாக திரிஷா வை நடிக்க‍ வைக்க‍ எண்ணிய கே.எஸ். ரவி க்குமார், இந்தியில் கட்டா மிட்டா படத்தில் திரிஷா நடித்ததாலும், தமிழ் சாமியிலும் அவர்தான் ஹீரோயின் என்பதாலும் அவரை தேர்வு செய்ததாகவும் ஆனால் திரிஷா இத் திரைப்படத்தில் Continue reading

வனவலங்கு பூங்காவில் வாலிபரை உயிருடன் கடித்துத் தின்ற புலி – வீடியோ

டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபர் ஒருவரை, உயிருடன் புலி கடித்து தின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள து. டென்மார்க் தலைநகர் கோப ன்ஹேகனில் வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 150 ஆண்டுக்கு மேல் பழமையானது. இங்கு பல அரிய உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கூண்டி ல் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.
 
பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சி போட சென்ற போது, Continue reading