Advertisements

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மாநகராட்சி மன்ற  சட்டம் திருத்தப்பட்ட பின்னர், 1996ம் ஆண்டு நடந்த Continue reading

Advertisements

பரீட்சை கட்டணம் வெறும் 25 பைசா மட்டுமே

பரீட்சை கட்டணம் வெறும் 25 பைசா மட்டுமே

பரீட்சை கட்டணம் வெறும் 25 பைசா மட்டுமே

சென்னை மாநிலம் என்றழைக்கப்பட்ட தமிழ் நாட்டின் Continue reading

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் Continue reading

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின்

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின்

கலைஞர் பாணியில் கமலை கலாய்த்த‌ ஸ்டாலின்

தமிழக சட்ட‍மன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்ற‍ Continue reading

ஆனால் தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin

ஆனால், தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin

ஆனால், தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin

”கருணாநிதிக்குக் கைவந்தது ஸ்டாலினுக்குச் சாத்தியமாகுமா?” #HBDStalin

அகிலமே போற்றும் ஒரு மாமனிதரின் இடத்தை நிரப்பும் மிகப்பெரிய Continue reading

“எனது கவர்ச்சிப்படங்களை விரைவில் வெளியிட இருக்கிறேன்” – நடிகை ஷீலா

சென்னை பெண் ஷீலா. பூவே உனக்காக, நந்தா, டும் டும் டும் உள் ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இளவட்டம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமா னார். அதன் பிறகு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை. இத னால் தெலுங்கு சினிமாவில் நுழைந் து அங்கு பிசியான நடிகையாகிவிட் டார். நயன்தாராவுக்கு இணையாக கூட ஒரு படத்தில் நடித்துவிட்டார். தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்கும் ஷீலா. தமிழில் Continue reading

பாலிடெக்னிக் கல்லூரிகளின் பட்டியல் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற‍வர்களுக்கு)

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற‍ மாணவ மாணவிகளே! பாலிடெக் னிக்கில் சேர விரும்பினால், தமிழகத்தில் உள்ள‍ பாலிடெக்னிக் காலேஜ்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். அவைகளை படித்து, நீங்கள் விரும்பிய கல்லூரியை தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பிய படிப்பை படித்து, வாழ்க்கையில் முன்னேற விதை2 விருட்சம் வழிகாட்டுகிறது.

List of polytechnic colleges or engineering schools are available in Tamilnadu for studying Diploma and Post Diploma Courses on various branches of  Continue reading

எஜமானரை, தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நாய்க்குட்டி!!

விவசாயியை கடிக்க வந்த பாம்பை அவர் வளர்த்து வந்த நாய்க் குட்டி கடித்து குதறியது. இதில் பாம்பும் நாய்க்குட்டியும் இறந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(40), விவசாயி. இவரது மனைவி ஜெய ந்தி. ஒன்றிய திமுக கவுன்சிலர். மகா லட்சுமி என்ற கைக் குழந்தை உள்ள து. 

பழனி தனது வீட்டில் செல்லமாக 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வந் தார். இதில் ஒரு நாய்க்குட்டிக்கு தனது மக ள் பெயரான ‘மகா லட்சுமி’ என Continue reading

அ.தி.மு.க.,வை ஆதரித்த தி.மு.க.

தமிழக அரசு கேபிள் “டிவி’ அரசுடமை ஆக்குவதாக அறிவித் ததை தொடர்ந்து, மேலூர் நகராட்சி தி.மு.க., துணைத் தலை வர் அய்யப்பன், வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டா டினார். அய்யப்பன் கூறுகையில், “இதுவரை தனியார் வசம் இருந்த கேபிள், இனி குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு கிடை க்கும். இத்துடன் டி.டி.எச்.,களுக்கு, அரசு சேவை வரி விதிக்க வேண்டும்’ என்றார்.

NEWS IN DINAMALAR

கலைஞர் மு. கருணாநிதி – வாழ்கை வரலாறு

மு. கருணாநிதி, (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முத லமை ச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்கு மேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெய ராலேயே ஆதரவாளர்களால் Continue reading

%d bloggers like this: