தொழிலாளர்த் தோழர்களுக்கும், உழைக்கும் உறவுகளுக்கும் விதை2விருட்சத்தின் இதயம் கனிந்த “மே தின” சிறப்பு வாழ்த்துக்கள்
தொழிலாளர் போராட்டம்
கடந்த 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: "மே" (தொழிலாளர்) தின வரலாறு, Andhra Pradesh, “மே” (தொழிலாளர்) தின வரலாறு, “மே” தின வரலாறு, அனைத்து நாடுகளிலும் மே தினம், அமெரிக்காவின் கறுப்பு தினம், அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம், சிக்காகோ பேரெழுச்சி, தின, தொழிலாளர், தொழிலாளர் தின வரலாறு, தொழிலாளர் போராட்டம், பிரான்சில் தொழிலாளர் இயக்கம், மே, மே தின, மேதின வரலாறு, ரஷ்யாவில் மே தினம், வரலாறு, Day, Great, Great History of, Great History of May Day, Gujarat, History, History of May Day, india, May, May Day, of, Politics, States and territories of India, Tallahassee Florida, Tamil language, Tamil Nadu, Tamil script, United States | Leave a comment »