Advertisements

கை கழுவுங்க, நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது – இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள்

கை கழுவுங்கள்… நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது – இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள்

கை கழுவுங்கள்… நீங்க குழப்ப‍த்தில் இருக்கும்போது – இதிலுள்ள‍ உளவியல் உண்மைகள்

முக‌த்தை‌க் கழு‌வினா‌ல் எ‌ப்படி பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்‌கிறதோ அது போல Continue reading

Advertisements

ஒன்பது நாள் குழப்பம் முடிவு: ஒருவழியாக கலெக்டர் விடுதலை

ஒடிசாவில் நக்சலைட்களால் கடத்தப்பட்ட கலெக்டர் கிருஷ்ணா விடுவிக்கப்பட்டார். ஒடிசாவில், மால் காங்கிரி மாவட்ட கலெக்டராக பணி  யாற்றும் வி.கிருஷ்ணா, இன்ஜினியர் பபி த்ரா மஜி ஆகியோரை கடந்த 16ம் தேதி நக்சலைட்கள் கடத்திச் சென்றனர். இவர் களை விடுவிக்க வேண்டுமெனில், “சிறையில் உள்ள எங் கள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 700 பேரை விடு விக்க வேண்டும்; எங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்’ என, நிபந்தனைகள் விதித்தனர். தங்களின் சார்பில், அரசிடம் பேசுவதற்காக Continue reading

%d bloggers like this: