Advertisements

கல்விச் சான்றிதழை அடகு வைத்து தொழில் கடன் வாங்க முடியுமா? முடியுமென்றால் எவ்வளவு வாங்கலாம்?

கல்விச் சான்றிதழை அடகு வைத்து தொழில் கடன் வாங்க முடியுமா? முடியுமென்றால் எவ்வளவு வாங்கலாம்?

கல்விச் சான்றிதழை (Education Certificate) அடகு (Mortgage) வைத்து தொழில் கடன் (Business Loan) வாங்க முடியுமா? முடியுமென்றால் எவ்வளவு வாங்கலாம்?

படித்த‍ இளைஞர்கள் சுய தொழில் (Business – Self Employment) தொடங்கவும், தொடங்கிய தொழிலை Continue reading

Advertisements

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்?

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்?

உங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்?

ஒருவரது இராசி நட்சத்திரத்தை வைத்து அவரது வாழ்க்கை, உடல்நலம், உறவுகள் மற்றும் தொழில் குறித்த Continue reading

சுயதொழில் தொடங்குவது எப்படி? – சில முக்கிய ஆலோசனைகள்!

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபக த்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பதுதான். ஆனா ல் என்ன தொழில் ஆரம்பிக்க லாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தே டுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில்

ஆரம்பித்தால் வெற்றி பெறலா ம். அந்தத்தேவைக்கேற்ப தொ ழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச்சொல்லி உங்களுக்கு விளக்கலா ம் என ஆசைப்படுகிறேன். சென்னையில் Continue reading

பெண்ணின் சரியான மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும்? (படங்கள் இணைப்பு)

பெண்களின் மார்பகங்கள் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் ஆய்வு ஒன்றின் மூலம் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். 100 பெண்களை Continue reading

Excel-ல் கணக்கு போடுவது போலவே Word-லும் போட . . .

மைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும். இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செல க்ட் செய்யவும். இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடு க்கவும். தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம். இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்.

இனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் Continue reading

ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் செய்வது எப்ப‍டி ?

”ஸ்க்ரீன் பிரின்ட்டிங் மூன்று வகைப்படும். குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, லாஸ் ரன்னிங் ஜாப் என்ற இந்த மூன்று முறைகளிலும், அதற்கு உபயோகி க்கும் ஸ்க்ரீன் வேறுபடும்.

குவாலிட்டி முறை, சில நூறு காப்பிகள் மற்றும் எடுக்கப் பயன்படும். துல்லியமாக இருக்கும். இதற்கு 5 ஸ்டார் ஸ்க்ரீன் உப யோகிக்க வேண் டும். இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரண்டாவதான டைரக்ட்மு றையில், மஞ்சள்பை, ‘நான் ஓவன்’ பைக ளில் பிரின்ட்டிங்செய்யலாம். இதன் டைரக்ட்ஸ்க்ரீன், மஞ்சள் நிறத்தில் Continue reading

தொழில்கடன் வாங்க

டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்க வில்லை. கடன் வாங்கித் தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக் கான கடனை வாங்க அக்காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள் ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு Continue reading

பேப்பர் கப் – தயாரிப்பு முறை – அதிக லாபம் தரும் சுயதொழில் – வீடியோ

உங்களுக்கான அருமையான தொழில் வாய்ப்பை பேப்பர்கப் உருவா க்கித்தருகிறது.  நடைமுறையில்  யூஸ் அன் த்ரோ கப்களுக்கு அதிக மான தேவைகள் பெறுகிவிட்டது.

 சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக் காமல் உங்கள் தரத்தை உயர்த்தி பேப்பர்  கப் வியாபாரத்தை துவங்குங் கள்.
 
மேற்கண்ட வீடியோவில் பேப்பர் கப் தயாரிப்பு பற்றிய விப Continue reading

அனைத்து ஆவணங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே நேரத்தில் பதிந்திட‌ . . .!

மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல் லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண் டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இத னால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெ ண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டு மே செலவாகும். ஒரு அலுவ லகத்தில் இருக்கும் பணியாள ர்களுக்கு ஒரு செய்தியை மேல் அலுவலரின் கையெப்ப த்தோடு, அனுப்ப வேண்டுமெ னில் சாதர ணமாக கையெப்ப ம் இட்டோ அல்லது கையெப் பத்தை நகல் எடுத்து ஒட்டி யோ அனுப்பிவிட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக Continue reading

உடலுறவு பற்றிய சந்தேகங்களும், மருத்துவர்களது விளக்கங்களும்! – வீடியோ

உடலுறவு பற்றிய நேயர்களின் பல்வேறு விதமான சந்தேகங்களு க்கு, சிறந்த பாலியல் மருத்துவர்கள் அளிக்கும் அரிய  ஆலோசனை களையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் Continue reading

%d bloggers like this: