Advertisements

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

கர்ப்ப காலத்தில் பெண்கள், மல்லாந்து பார்த்தபடி தூங்கக்கூடாது. ஏன்? – மருத்துவ உண்மை

பெண்கள், கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான Continue reading

Advertisements

சாத்திரப்படி- குளித்தவுடன் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா

சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா?

சாத்திரப்படி- குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைத்த பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும். ஏன் தெரியுமா?

என்னசார், இது கேள்வி குளித்து முடித்துவுடன், முதலில் முகத்தை துடைத்தால் என்ன‍? முதுகைத் Continue reading

18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

18 வயது இளம்பெண்கள் அவசியம் மேற்கொள்ள‍ வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

நமது வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்ட நோய்கள் இந்த காலத்தில் வருவதை தவிர்க்க Continue reading

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்- மக்க‍ளே உஷார்

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்! – மக்க‍ளே உஷார்!…

கழுத்து வலி குறித்து மருத்துவர் தந்த அதிர்ச்சித் தகவல்! – மக்க‍ளே உஷார்!…

நமது உடலின் பெரும்பாலான தசைகளுக்கு செல்லும் நரம்புகளை கட்டுப் படுத்துவது கழுத்துப்பகுதியாகும். இதயத்திலிருந்து Continue reading

மூட்டு வலி, முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் கூறும் காரணங்கள்

மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் கூறும் காரணங்கள்

மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஏற்படுவதற்கான‌ மருத்துவர் கூறும் காரணங்கள்

முன்பெல்லாம் வயதுமுதிர்ச்சி அடையும்போது வரும் மூட்டுவலி இப்போ து இள வயதிலேயே மூட்டு வலி ஏற்பட்டு Continue reading

முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! – அவசியமான அலசல்

முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! – அவசியமான அலசல்

முதுகு வலியிலிருந்து விடுபட, முத்தான யோசனைகள்! – அவசியமான அலசல்

மூளையும் மற்ற உறுப்புகளும் தகவல் தொடர்புகொள்வதற்கான பாதை யாக இருப்பது முதுகுத் தண்டுவடம். முதுகெலும்புத் தொடர்களுக்கு Continue reading

முதுகு வலி வருவதற்கான காரணங்களும் அதைத் தடுப்பதற்கான வழிகளும்!

முதுகு அல்லது பின்புற வலியுடன் வேலை செய்வதும் ரொம்ப கஷ்டமான செயல். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் கட்டு மானம், தொழிற்சாலை, ஓட்டுனர் மற்றும் செவிலியர் போன்ற பணிக ளில் இருப்பவர்களுக்கு, இதுபோன்ற முதுகு வலி ஏற்படுவது இயற்கை தான். ஆனால், இதுபோன்ற கடுமை யான உடல் உழைப்பு இல்லாமல், அலுவலக ங்களில் வேலை செய்ப வர்களுக்கும், முதுகு வலிப் பிரச்சி னை பெரும் அவஸ்தையைக் கொ Continue reading

கழுத்து & முதுகு வலியினை போக்கும் நவீன சிகிச்சை முறைகள் – வீடியோ

கழுத்து மற்றும் முதுகு வலியினைபோக்கும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து Continue reading

‘வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது . . .

இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்து வலியும் அழையா விருந்தாளிகளா க தானாகவே வந்து விடுகின்றன. ”வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக் கும் கொடுக்கும் முக்கியத்துவத்தி ல் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கு ம் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்து விடலாம்” என்கிறார் பிசி யோதெரபிஸ்ட் பிரேம்குமார். 

”வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னு ம் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த Continue reading

இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை.

இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் Continue reading

%d bloggers like this: