Advertisements

அபிநயாவின் நடிப்பில் அசந்துபோய், அவருக்கு தன் வீட்டிலே, விருந்து வைத்த அஜித்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள‍ ஆரம்பம்’ திரை பட த்தைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வீரம்’ திரைப்படம் உருவாகி வருகி றது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னாவும், விதார்த்துக்கு ஜோடியாக அபிநயாவும் நடிக்க‍விருக் கின்றனர். இவர்களுடன் சந்தானம், காமெடியில் கல க்கியிருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு தமன் இசை யமைக்கிறார்.

இந்த படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அபிநயா, ஒரு சில காட்சிகள் மட்டுமே நடித்தாலும், தனது சிற ப்பான நடிப்பாற்றலால் அனைவரையும் Continue reading

Advertisements

அபிநயம் – ஒரு பார்வை – வீடியோ

அபிநயம் :

நம் பாரம்பரியமான நடன கலையான பரதநாட்டியத்தில் அபிநயம் என்பது மிகவும் சிறப்பு மிக்கதாகும், அதை பற்றி இன்று அறிவோம்.

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற் கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சி களையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையி லோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த் தையினது கருத் தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களி னாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் Continue reading

விபரீதமானது பேஸ்புக் பழக்கம்: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!!

திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒரு வர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இ து தொடர்பாக போலீசா ர் வழக்குப் பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர்.

கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்ட து. அதுவும் இன்டர்நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கை க்கே கொண்டு வந்து வி டலாம். இளைய தலை முறையினர் எந்த தகவ லை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷ யங்களை அறிந்து கொ ள்ளவேண்டும் என்றாலும் இன்டர்நெட்டை Continue reading

ஏழாம் அறிவில் சூர்யாவின் ஜோடி “நாடோடிகள்” அபிநயா!

நாடோடிகள், ஈசன் படங்களில் நடிப்பில் கவர்ந்த அபிநயா, சூர்யாவின் ஜோடியாகியுள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு பட த்தில்.

முதலில் இந்த விஷயத்தையே வெ ளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். படம் வெளியானதும் ஒரு சர்ப்ரைசாக இருக்கட்டுமே என்று முருக தாஸ் கூறியிருந்தாராம். ஆனால் இப்போது Continue reading

%d bloggers like this: