Advertisements

வறண்டு, உடைந்து, நுனி பிளநது உங்கள் கூந்தல் இருந்தால்

வறண்டு, உடைந்து, நுனி பிளநது உங்கள் கூந்தல் இருந்தால்

வறண்டு, உடைந்து, நுனி பிளநது உங்கள் கூந்தல் இருந்தால்

பெண்களின் கூந்தல் அழகைக் கண்ட மயில் ஏதோ கார்மேகம் சூழ்ந்து Continue reading

Advertisements

உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால்

உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால்

உங்க சருமத்தில் மெலனின் உற்பத்தி நின்று விட்டால்

சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களில் இருந்து Continue reading

ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால்

ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால்…

ஹேர் டிரையர் (hair dryer)அடிக்கடி உபயோகித்தால்…

அந்த‌ காலம் முதல் ந‌மது அம்மா அப்பா காலம் வரை எல்லோரும் தலைக்கு Continue reading

நிறம் ஏ(மா)ற்றுதல் அட அதாங்க! “ஹேர் கலரிங்”

சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்ப தற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்கின்றனர். ஒருவரின் தோ ற்றத்தை வேகமாக மாற்று வதற்கான சிறந்த வழி ஹேர் கலரிங். தற்போது ஹேர் கலரிங், பலதரப்பட்ட கூந் தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண் ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கி ன்றன.

“ஹேர் கலரிங்’ வகைகள்:

ஹேர் கலரிங் செய்வதற்காக பயன்படு த்தப்படும் வண்ணங்கள், திரவம், பவுடர், ஆயில் கிரீம்கள் மற்றும் ஜெல்கள் உட்பட பல வகைக Continue reading

கோயில்களில் முடியை காணிக்கையாக செலுத்துவதன் பொருள் என்ன‍ தெரியுமா??

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்கு ஒரு கர்ண பரம்பரை கதை கூறப்படுகிறது. வருஷபன் என்ற அசுரன் பரமபதம் வே ண்டி மலையப்ப சுவாமியை தரிசிப்பதற்கு முன்பு தினந்தோறும் யாகம் செய்வான். அப்படி ஒருநாள் யாகம் செய்யும்போது பக்தி மிகுதியால் தன் தலையையே புஷ்ப மாக கருதி கிள்ளி எடுத்து நெருப்பில் போட்டு விட்டான். இதை நினைவு கூறும் விதத்தில் பக்தர்கள் தலைமுடியை Continue reading

ஹேர்கலரிங்கில் 3 விதம் உள்ளது. அவை . . .

* கிரே ஹேர் கவரேஜ்:அதாவது நரைமுடி தெரியாமல் இருக்க  நிறம் மாற்றுதல்.

* குளோபல் ஹேர் கலரிங். ஹைலைட்ஸ் அல்லது ஸ்ட்ரீக்கிங் அதாவது கூந்தலை தனித் தனியாக பிரித்து வண்ணங்கள் பூசுவது. இதுபோன்ற முறைகளில் கூந்த லுக்கு வண்ணம் தீட்டுவதால் பெண்களுக்கு மிடுக்கான தோற்றம் கிடைக்கிறது.
இவ்விதமான கூந்தல் வண்ணங்களில் அல்ட்ரா வைலட் தடுப்பு பொருட்கள் இருப்பதால் அது சூரிய ஒளி முடியில் பட்டாலும் கூட, சேதமடையாமல் முடியை   பாதுகாக்கிறது.
* ஹைலைட்ஸ் விரும்பி செய்து கொள்பவர்கள் ஸ்லைடிங் கட், ரேசர் வித் டிம்மர் பாயின்டிங் கட், ரேவ் கட், டீவா கட் செய்து கொண்டால் பார்க்க மிகவும் அழகாக இருக்கும். வீட்டில் Continue reading
%d bloggers like this: