Advertisements

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்

சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்

ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களான‌ Continue reading

Advertisements

இயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்

முத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறு மணமும் மருத்துவ குணங்க ளும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளி தில் கிடைக்கக்கூடியது. சமை யலில் சேர்த்து சாப்பிடும் போது நாம் மிகவும் உதாசீ னமாக தூக்கி எறிந்துவிடுகி றோம். கறிவேப்பிலையை சமையலில் சிதை க்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரண சக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப் பிலையில் புரதம், இரும்புச்சத்து மற்றும் Continue reading

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் Continue reading

%d bloggers like this: