Advertisements

மொபைல் கேமராக்களை வெப் கேமராவாக மாற்றும் மென்பொருள்

அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவை தளமாகக் கொண்டு இய ங்கும் Koozoo எனப்படும் நிறுவனமா னது பழைய ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் கேமராக்களை வெப் கேம ராக்களாக மாற்றியமைக்கும் அப்பிளி க்கேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ள னர். இணையம்மூலம் செயற்படக்கூடிய இந்த அப்பிளிக்கேஷனை Koozoo வலை த்தளத்தின் பயனாளர்கள் தற்போது முற்றிலும் இலவசமாகப் பயன் படுத்தக் கூடிய வசதி தரப்பட்டுள்ளதுடன்காலப்போக்கில் Continue reading

Advertisements

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ Continue reading

வெப் மெயில் பேக் அப்

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களை யே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழை க்கப்படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே Continue reading

%d bloggers like this: