வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்ற லும், பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன. இந்தியாவில் இது
இயல்பாக வளர்ந்து காணப்படு வதுடன் காலங்காலமாக மரு த்துவம் மற்றும் ஆன்மிக முக் கியத்துவம் பெற்று விளங்கு வதாலும் இதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவா க, ஆச்சரியமூட்டும் உண்மைகள் கண்டறியப்பட்டு ள்ளன. இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய எண்ணெய்கள், தானியக் கிடங் கில் உள்ள பூச்சிகளை கட்டுப் படுத்த வல்லவை. இப் பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரான தன் மைகளை கொ ண்டுள்ளது. இதேபோல் Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், வேளாண்மை | Tagged: ஆன்மிக முக்கியத்துவம், உயிர்ம, உயிர்ம பூச்சிக்கொல்லி, கேரளா, கொல்லி, தமிழகம், நாற்றங்கால், பூச்சி, பூச்சிக்கொல்லி, பெட்ரோலியம், விதை, வில்வ, வில்வ மரம், வில்வ விதை, வில்வம், வில்வேகம், வில்வேகம் - உயிர்ம பூச்சிக்கொல்லி, Bio, Bio Pesticides, Pesticides, Tamil language, Tamil script | Leave a comment »