Advertisements

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் இளைஞர்களை சந்தித்த ஒரு சாதனை யாளர் நம் மத்தியில் Continue reading

Advertisements

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

Our Birthday Young Boy

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

இன்று ஒரு சிறப்பான நாள்! – நீங்களும் இவரை வாழ்த்துங்க!

இன்று ஒரு சிறப்பான நாள். 13 வருடம் அரட்டை அரங்கம், சோவின் பஞ்சாயத்து, துக்ளக் தர்பார், சென்சேஷன், நேற்று இன்று நாளை, ஒரு பிரஜையின் குரல், மாறுவோம் மாற்றுவோம் போன்ற Continue reading

இன்று ஒரு சிறப்பான நாள் – நீங்களும் வாழ்த்தலாமே~

இன்று ஒரு சிறப்பான நாள் – நீங்களும் வாழ்த்தலாமே~

cho2

இன்று ஒரு சிறப்பான நாள். 13 வருடம் அரட்டை அரங்கம், சோவின் பஞ்சாயத்து, துக்ளக் தர்பார், சென்சேஷன், நேற்று இன்று நாளை, ஒரு பிரஜையின் குரல், மாறுவோம் மாற்றுவோம் போன்ற டாக் ஷோக்களில் இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி, பலரை உருவாக்கிய Continue reading

திரை பிரபலங்கள் கொண்டாடும் ரஜினியின் பிறந்தநாள் விழா – வீடியோ

விஜயகாந்த், கமல்ஹாசன், மம்முட்டி, சிம்பு, அஜித், பிரகாஷ்ராஜ், பிரபு, சுமன், அசின் போ Continue reading

விஜயலட்சுமி விவகாரத்தில், சீமான் மவுனம் காப்பது ஏன்?

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜய லட்சுமி புகார் அளித்ததைத் தொடர்ந்து, இயக்குனர் சீமான் மீது கற்பழிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஆறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கி ன்றனர். சென்னை, வளச ரவாக்கம், சவுத் ரி நகர் முதல் தெரு வைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி; சினிமா நடிகை. “பிரண் ட்ஸ், வாழ்த்துக்கள், பாஸ் (எ) பாஸ்கரன் உள்ளிட்ட படங் களில் நடித்துள்ளார். வளசரவாக்கத்தில், தாய் மற்றும் சகோ தரியுடன் வசிக்கும் இவர், கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், “இயக் குனர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வ தாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் மீது Continue reading

கற்பழிப்பு வழக்கை சட்டரீதியாக சந்திப்பேன் – சீமான்

சீமான் அளித்துள்ள ஒரு பேட்டியில், நடிகை விஜயலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்தித்துப் பேசி னார். அப்போது அவர் தான் மிக வும் வறுமையில் வாடு வதா கவும், குடும்பச் செலவுக்குக் கூட பணம் இல்லை என்று கூறி வருத் தப்பட்டார். மேலும் தனது அக்காவின் விவாகர த்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும், அதற் கான செலவை சமாளிக்க முடிய வில்லை என்று அழுதார்.

நான் மனிதாபிமான அடிப்படை யில் அவருக்கு சில உதவிகள் செய்து கொடுத்தேன். அது தான் நான் செய்த மிகப் பெரிய தவறு. இதன் பிறகு அவரிடமிருந்து எனக்கு எஸ்.எம்.எஸ் கள் வரத் தொடங்கின. என் அம்மாவுக்கு உடல்நிலை சரி இல்லை, பண உதவி தேவை என்று Continue reading

சீமானுக்கும், தனக்கும் இருந்த உறவு பற்றி நடிகை விஜயலட்சுமி . . .

திருமணம் செய்வதாக கூறி நெருங்கி பழ கி விட்டு, இப்போது திருமணத்துக்கு மறு ப்பதாக டைரக்டரும், நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் மீது நடிகை விஜய லட்சுமி புகார் செய்துள்ளார். பிரண்ட்ஸ், கலகலப்பு, ராமச்சந்திரா, சூரி, எஸ்.மேடம், வாழ்த்துக்கள், பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி. ஏராளமான கன் னட படங்களிலும், சின்னத்திரை சீரியல்களி லும் நடித்திருக்கிறார். டைரக்டர் சீமான் இயக்கத்தில் உருவான வாழ்த்துக்கள் படத் தில் நடித்தபோது டைரக்டர் – நடிகை என்ற முறையில் Continue reading

சினிமா துறையில் கதாநாயகர்கள் ஆதிக்கமே மேலோங்கி இருக்கிறது – பாவனா

‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் தமிழில் பிரபலமானவர் பாவனா. ஜெயம் கொ ண் டான், வெயில், தீபாவளி, கூடல் நகர், வாழ்த்துக்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத் தில் இரு படங்களில் நடித்து வருகி றார். தமிழில் வாய்ப்பு இல்லை.
இதுபற்றி பாவனாவிடம் கேட்டபோது அவர் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. எல்லாமே ஒரே மாதிரி கேரக்டராகவே இருக்கிறது. அவைக ளை உதறவும் முடியவில்லை. என்னை பொறுத்த வரை ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோஸ்ஸைப் போல் வலுவான Continue reading
%d bloggers like this: