Advertisements

கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா

கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா?

கார உணவு சாப்பிட்டபிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா?

மா, பலா, வாழை இந்த மூன்று கனிகளும் முக்கனிகள் என்று Continue reading

Advertisements

தோல்-ஐ வாழைப்பழத் தோல்-ஐ நீங்கள் சாப்பிட்டால்

தோல்-ஐ வாழைப்பழத் தோல் (Banana Peel) -ஐ நீங்கள் சாப்பிட்டால்

தோல்-ஐ வாழைப்பழத் தோல்-ஐ நீங்கள் சாப்பிட்டால்

இயற்கையிலேயே அதீத மருத்துவத்தின் மகத்துவம் நிறைந்த பழங்களில் Continue reading

வாழைத் தண்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால்

வாழைத் தண்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால்… (If you eat the lemon juice mixed banana stem…)

தந்ந‌லம் கருதாத தலைவர்களின் தியாக வாழ்க்கையை எடுத்துக்காட்டுடன் கூறுவதற்கு… Continue reading

வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால்

வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . .

வாழைப்பூவை இடித்து பிழிந்து எடுத்த‌ சாற்றை பசு மோரில் கலந்து குடித்து வந்தால். . .

நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும்.மற்ற‍தை போல இந்த Continue reading

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால்

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

எல்லா பருவ காலங்களிலும், எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்க‍க்கூடிய பழம் எதுவென்றால், அது வாழைப்பழம் என்று குழந்தைகள் கூட சொல்லிடும். இந்த Continue reading

நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிட்டால் . . .

நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிட்டால் . . .

நாட்டு வாழைப்பழத்தை விளக்கெண்ணெயில் முக்கி சாப்பிட்டால் . . .

ராத்திரி நேரத்தில் நாட்டு வாழைப்பழத்தை எடுத்து அதை விளக்கெண் ணெயில் முக்கி சாப்பிட்டால் . . . சாதாரண Continue reading

கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் – ஓர் அதிர்ச்சி தகவல்!

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத் தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உட லில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்க ளை நோயாளிகளாக மாற்றியது இந்த Continue reading

நோய்களை நீக்க வாழை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்?

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத் தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கி றது. கர்ப்பிணிகள் வாழைப் பழம் சாப்பி ட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க் கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச் சிக்க லைத் தடுக்கும். இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமை கிறது வாழைப்பழம்.

குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினா ல் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் Continue reading

கவியரசு கண்ண‍தாசன் குறிப்பிடும் மூன்று வகையான நண்பர்கள்

 

 

பனை மரம்

தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பை யும், ஓலையையும் மற்றும் Continue reading

மா, வாழை மற்றும் பப்பாளி பழ வகைகள் சீராக பழுப்பதற்கு . . .

 

மா, வாழை மற்றும்பப்பாளி போன்ற பழவகைகள் பெரும்பாலும் முதிர்ந்த ஆனால் பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யப்பட் டு பின் பழுக்க வைக்கப்படுகின் றன. இயற்கையாக இவ் வகைப் பழங்கள் பழுக்க வைக்கப்படும் போது மெதுவாக பழுப்பதினா ல் அவற்றின் எடை குறைதல், உலர்ந்துபோதல் மற்றும் ஒரே சீராக பழுக்காமை போன்றவை ஏற்படும். வியாபாரரீதியில் வள ர்க்கப்படும் ரெட் லேடி, சிண்டா போன்ற பப்பாளி ரகங்களில் பழங்கள் முழுவதுமாகப் பழுக்காமல் நுனியிலும் அடியிலும் கெட்டியாகவும் மத்தியப் ப Continue reading

%d bloggers like this: