Advertisements

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

இனி உங்க செல்போனுக்கு FREE OUTGOING CALLS கிடையாது – அதிரவைக்கும் தகவல்

“XX-ம் தேதியுடன் உங்களுடைய வேலிடிட்டி முடிவடைகிறது; எனவே Continue reading

Advertisements

இனிய குரலுக்கு . . .

 ( டாக்டர் எம்.குமரேசன் )

பிறந்த ஒருவருடத்தில் இருந்து இன்று வரை நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். “பேச்சு எப் படி வருகிறது?” என்ற உடல் இயக் க விஞ்ஞானம் எத்தனைப் பேரு க்கு தெரியும். இதோ அதைத் தெரி ந்து கொள்வோம்.

நுரையீரலில் இருந்து காற்று வரு கிறது. அப்போது குரல் நாண்கள் ஒன்றோடு ஒன்று இணைவதால் அதிர்வு ஏற்படு கிறது. அதை நாம் வார்த்தைகளாக்கி வெளிப்படுத்து கிறோம். இதுதான் பேச்சு. நுரை யீரலில் இருந்து வெளிப் படும் காற்று, தலை-நெஞ்சு-கழுத்தில் நிலைகொண்டு பல்-உதடு-நாக்கு-மூக்கு- அண்ணம் போன் றவைகளில் முறையான அசைவை Continue reading

இந்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் யாருக்கு!?

இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சியையோ, தலைவர் களை யோ ஆதரித்து வாய்ஸ் கொடுக் கும் திட்ட மில்லை. அதே நேரம் இவர்கள் யாருடைய ஆட்சி குறித் தும் திருப்தியான அபிப் பிராய மும் இல்லை என்று ரஜினி தெரி வித்ததாக செய்திகள் வெளி யாகி யுள்ளன.

சில தினங்களுக்கு முன் திடீரெ ன்று ரஜினியை அவரது இல்லத் தில் சந்தி த்தார் அரசியல் விமர்ச கரும் ஜெயல லிதாவின் இப்போ தைய ஆலோசகர் என்று வர்ணிக்கப்படுபவருமான சோ.  1 மணி நேரத்துக்கும் மேல் இருவரும் இன்றைய அரசியல் நிலவரங் களை அலசினர்.
பின்னர் இருவரும் வேறு ஒரு ரகசிய Continue reading
%d bloggers like this: