Advertisements

பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகளும்- வியத்தகு தகவல்

பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகளும்- வியத்தகு தகவல்

பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகளும்- வியத்தகு தகவல்

பெண்களின் அழகும் அவர்களின் நரம்புகமா? இந்த இரண்டிற்கும் என்ன‍ Continue reading

Advertisements

கவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா?

கவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா?

கவனம் – லேசான மஞ்சள் நிறத்தில் உங்க சிறுநீர் இருக்கிறதா?

கோடையில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலில் நீர்ச்சத்து குறைந்து Continue reading

வலிப்பு நோய் என்றால் என்ன?

மூளையில் உள்ள நரம்புசெல்கள் உள்பட நம்உடம்பில் உள்ள அனை த்து செல்களும் மின்னணு சக்தி கொ ண்டவை. சில சமயம் நரம்பு செல்க ள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும்போது ஏற்படும் விளை வே வலிப்புநோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்று ம் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.

வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?

யாரை வேண்டுமானாலும் பாதிக்க லாம். மொத்த மக்கள் தொகையில் Continue reading

வாழைப்பழம் சாப்பிட்டால் இளமையும் அழகும் அதிகரிக்கும்

வாழைப்பழம் மிக மலிவான விலையில் கிடைக்ககூடியது மட்டும் இல்லாமல் அனைவராலும் வாங்கி உண் ணக்கூடியது.தினமும் வாழைப்பழம் சாப்பி ட்டால் இளமையும் அழகும் அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் வலிப்பு நோயிலி ருந்து விடுபடலாம் என இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆராய்சியாளர்கள் தெரிவித்து ள்ளனர்.
 
இங்கிலாந்தை மற்றும் சேர்ந்த இத்தாலி ஆராய்சியாளர்கள்  வலிப்பு நோய்கான கார ணங்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டனர்

இதில் பொட்டாஷியம் ரத்தத்தை ஆரோக்கி யமாக்கும் என்பதுடன் ரத்தம் உறைதலை தடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.இதனால் அன்றாடம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 3 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயை Continue reading

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில Continue reading

வலிப்பு நோய் பாதிப்புள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் …

வலிப்பு நோய் பாதிப்புள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தால் அக்குடும் பத்தில் உள்ளவர்களுக்கு 24 மணிநேர மும் திக்திக்தான்! பிரசவத்தின் போது வலிப்பு நோய் வருமா? இதனால் தாய் க்கும் பிறக்கும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படுமா? என்ற கலக்கமும் டென் ஷனும் பி.பி.யை எகிற வைத்துக் கொ ண்டே இருக்கும்.

ஆனால், “இப்படி பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. வலிப்பு நோய்களு க்கு இப்போது மருந்துக்கள் வந்துவிட் டன” என்கிறார் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மூளை நரம்பி யல் மற்றும் Continue reading

இயற்கையான பேஸ் மேக்கர்

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறை கள்; இரண்டு கீழறைகள். வ லது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், “டிரை கைடு’ என்ற மூவிதழ் வா ல்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வ லது கீழறையிலிருந்து பல் மனி தமனி வழியாக, நு ரையீரலுக்குச் சென்று சுத் தம் செய்யப்பட்டு, இடது மேலறை க்கு வருகிறது. “மைட்ரல்’ என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் உறுப்புகளுக்கு, சுத்த ரத்த மாக எடுத்து செல்லப் படுகிறது. இப்படி Continue reading

%d bloggers like this: