Advertisements

40 வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

நாற்பது வயதுக்குமேல் பசுநெய்யை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால்

ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு நெய் ஒரு மிகச்சிறந்த Continue reading

Advertisements

உங்க இதயத்தின் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் மா மருந்து

உங்க இதயத்தின் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் மா மருந்து

உங்க இதயத்தின் ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் தடுக்கும் ஓர் மா மருந்து

மனிதர்களின் உடலாரோக்கியத்திற்கு சீரான இரத்த‍ ஓட்ட‍ம் என்பது Continue reading

மனித தோலிலுள்ள அபூர்வ த‌கவல்கள்

மனிதனுடைய தோல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை முற்றிலுமாக தோன்றுகிறது. (பழைய தோல் செல்களை இழந்து புதிய செல்க ள்உருவாகுவதால்) மனிததோ ல் செல்கள் பல்வேறு நுண் கிரு மிகளுக்கு எதிராக செயல்படும் பொருளை உற்பத்தி செய்கின் றன. காலில் மட்டும் 2,50,000 வேர்வை சுரப்பிகள் உள்ள ன.நமது உடலிலேயே மிகப்பெ ரிய உறுப் பு தோல்தான்!

பிறந்த குழந்தையின் அக்குள் பகுதியில் 10 நாட்களுக்குள் 5,00,000 நுண்கிருமிகள் சேர்ந்து விடும். புதிய தோல் செல்கள் வினாடி தோறும் உற்பத்தியா கிக்கொண்டே இருக்கும்.தோல் செல்களின் ஆயுள் 2 வாரங்கள் தான்!முடி யின் கருப்பு நிறத்திற்கு Continue reading

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

 

“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?”

“உடல்

உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும்.

நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல Continue reading

%d bloggers like this: