Advertisements

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மு.க.ஸ்டாலின் மேயராக 1996-ல் இருந்த போது செய்த சாதனைகள்

மாநகராட்சி மன்ற  சட்டம் திருத்தப்பட்ட பின்னர், 1996ம் ஆண்டு நடந்த Continue reading

Advertisements

போக்குவரத்து நெரிசலை குறைக்க மூலக்கடை சந்திப்பில் புதிய மேம்பாலம்: இன்று மாலை அடிக்கல் நாட்டு விழா

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முக்கிய இடங்களில் மேம் பாலங்கள் கட்டி திறக்கப் பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை துறைமுக த்திற்கு மும்பை, கொல் கத்தா போன்ற நகரத்தில் இருந்து தின மும் நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன.
இந்த லாரிகள் அனைத்தும் சென்னை நகருக்குள் மூலக்கடை வழி யாகத்தான் நுழைகின்றன. மேலும் தனியார் தொழிற் சாலைகள், நிறுவன ங்களுக்கும் வெளி மாநில லாரிகள் வருகின்றன. இதனால் மூலக் கடை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாத வரம், கொடுங்கையூர், மணலி பகுதிகளுக்கு செல்லக் கூடிய Continue reading
%d bloggers like this: