நாம், நமது அன்றாடப் பணிக ளைச் செய்வதற்கு கைகள் மிக வும் பயன்படுகின்றது. கைகளி ன் உதவியில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடி யாது. செயல்களுக்குரிய புலன் களில் கைகளுக் குத் தனி இடம் உண்டு. இறையுருவத் தை வண ங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப் பணம் செய்ய கைகள் உதவும். இறை யுருவங்கள், அபய வரத முத்திரைகளை த் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும்; இறை யுருவத்தின் பெருமையை கைகள் வெளிப்படுத்தும். கைகளை கட வுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வே தம் (அயம் மெஹஸ்தோ பகவான்…). திருமணத் தை நிறைவு செய்வது பாணிக்ரஹணம்; அதா வது, கை பிடித்தல்… கன்னிகையின் கை பிடித்து Continue reading →
13.062852
80.274186
Like this:
Like Loading...
Filed under: ஆன்மிகம் | Tagged: ? palm, அரசர், அறிவு, ஆன்மிகம், இந்து, இறையுருவத்தை வணங்க, உதயமூர்த்தி, உறங்கி, உறங்கி எழுந்ததும் உள்ளங்கையைப் பார்க்க வேண்டும் என்பது ஏன்?, உளவியல், உள்ளங்கை, உள்ளங்கையை, என்பது, எழுத்தாளர், எழுத்தாளர் ராபின்ஷர்மா, எழுந்ததும், ஏன்?, கண், கன்னி, கன்னிகை, கரங்கள், கரம், கள், காலை, காலையில் கண் விழித்ததும் நமது உள்ளங்கையை பார்க்க வேண்டும் ஏன்?, கை, கைகள், சாஸ்திரம், செல்வம், திருக்கரங்கள், துறவி, நமது, பாணிக்ரஹணம், பார்க்க, பார்க்க வேண்டும், பால குமாரன், பாலகுமாரன், புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம், மந்திர ஜபங்கள், மனோதத்துவம், முன்னோர், ம், ராபின்ஷர்மா, விழித்ததும், வேண்டும், ஹஸ்தரேகா, ஹஸ்தரேகா சாஸ்திரம், balakumaran, early morning, Hand, Kaigal, palmar, Sleep, slept, Tamil script, Ullangaigal, Why | Leave a comment »