Advertisements

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது Continue reading

Advertisements

நெஞ்செரிச்சலை தவிர்க்க சில உணவுகள்

சிலருக்கு சாப்பிட்ட உடனே தொண்டையில புளிச்ச ஏப்பம் வரும். ஜீரணமே ஆகாது நெஞ்செல்லாம் எரி யும். இதற்கு காரணம் அசிடிட்டி தான். ‘அசிடிட்டி’ எனப்படும் வயிற்றில் ஏற் படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவு களை உண்ட பின்னர் இத்தகையோரு க்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது இவ ற்றை தவிர்க்க சில உணவுகளை பரி ந்துரைத்துள்ளனர் மருத்துவர்கள்.

ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங் களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது க Continue reading

மனித எலும்புகள்

பரிணாம வளர்ச்சியின் வெளிப்பாடுதான் முதுகெலும்பு உயிரினங் கள். இந்த உயிரினங்க ளுக்கு எலும்புகள் தான் உடலமைப் பை கொடுக்கின்றன. அவற்றி ன் தகவமைப்புக்கு ஏற்ப எலும் புகள் அமைந்துள்ளன. ஊர்வன பறப்பன, பாலூட்டிகளில் மனி தனும் அடக்கம். மனித எலும் புகள் விசித்திரமான அமைப்பு கொண்டவை. அவை தான் மனிதனை நிமிர்ந்து நடக்கச் செய் கின்றன. மனிதனின் செயல் பாட்டிற்கும் ஆதாரமாக உள்ளன. இந்த மனித Continue reading

தவிர்க்க கூடாத பத்து உணவுகள்

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனி தர் கூடத்தடுக்க முடியாது. நாம் சாப்பிடு ம் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண் மங்களை எளிதில் தடுத்து அழி த்துவிடும். நோய் பரவுவதைத் தடுக் கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.

வெள்ளைப் பூண்டு:
பண்டைய எகிப்திலும் பாபிலோனி யாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய Continue reading
%d bloggers like this: