Advertisements

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் Continue reading

Advertisements

காதலை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது?

காதலை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது?

காதலை வெளிப்படுத்த அழகான வார்த்தைகள்தான் வேண்டும் என்று யார் சொன்னது?

மிகப்பெரிய ஒரு பெரிய அரங்கம் 25 வருடங்களுக்குமேல் சேர்ந்து வாழ்ந்த Continue reading

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய ‘தாரக மந்திரம்’-இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது!

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய ‘தாரக மந்திரம்’-  இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது!

கணவன் மனைவி உச்ச‍ரிக்க‍ வேண்டிய ‘தாரக மந்திரம்’ -இந்து மதம் சொன்ன‍ மந்திரம் இது!

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இன்றையநாட்களில் குறைந்து கொண்டே வருகின்றது அதிலும் Continue reading

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் தகப்பனாரைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது…

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் தகப்பனாரைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது…

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் தகப்பனாரைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது…

அன்புள்ள அம்மாவுக்கு —

என் வயது 45; பெற்றோருக்கு நான் ஒரே பெண். கூடப் பிறந்தவர்கள் இரு அண்ணன்கள்; எங்கள் மூவருக்கும் திருமணமாகி, Continue reading

மாப்பிள்ளை கழுத்தில் தாலிக்கட்டிய புரட்சிப் பெண்!

தமிழ்நாட்டில் முதன் முறையாக மாப்பிள்ளைக்கு தாலிகட்டி ஓர் புதிய சடங்கினை அறிமுகம் செய்துவைத்துள்ளார் மணப் பெண்.

பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ. ச. தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணிய ம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக் கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாக ராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும், சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் திருமணம் நடைபெற் றது.

ஒரு நூலக அலமாரிபோல அலங்கரிக்கப்பட்ட Continue reading

தனது (காதலன்) மாப்பிள்ளை யார் என்று கூறாமல் ரகசியம் காக்கும் நடிகை பாவனா

தமிழில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவ னா, தொடர்ந்து ஜெயம் கொண்டான், தீபாவளி, ஆர்யா, இராமேஸ் வரம் போன்ற பல படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 3 ஆண்டு காலமாக‌ தமிழ் படங்களை தவிர்த்து, கன்னடம் மற்றும் மலையாளப் படங் களில் மட்டுமே நடித்து வந்தார் இந்நிலையில் பாவனா வுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும், குருவாயூர் கோவிலில் இதற்கா ன சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் Continue reading

மூன்று முடிச்சு எதற்காக ?

இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு என்பதை விதை2விருட்சம் இங்கே பகிர்கிறது.

1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவு ம், சிறந்த அறிவாளியாகவும் திகழ,  படைக்கு ம் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, Continue reading

இளம் சாதனையாளராக ஹன்சிகா தேர்வு! – அப்ப‍டி என்ன‍ பெரிசா சாதனை செஞ்சுட்டாரு! (படிங்க முத‌ல்ல‍)

ஹன்சிகா… தமிழ்நாட்டில் தற்போது நம்பர் ஒன் நடிகை. மும்பை யைச் சேர்ந்த ஹன்சிகா 6 வயதிலிரு ந்தே இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன் பிறகு 2007ம் ஆண்டு தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். அங்கு நம்பர் ஒன் இடத்தைப் பிடித்ததும் தமிழில் “மாப்பிள்ளை” படத்தின் மூலம் அறிமுகமானார். எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் Continue reading

மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற‍ விநோத திருமணம்

 

துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க் கெட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்துவரும் கேரள மா நிலம் காயங்குளம் பகுதியை சேர்ந் த கமலேஷ். கடந்த 8 மாதங்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு திரும் பிய‌ அவருக்கு, திருமணத்திற்கு பெண்பார்த்து கொண்டிருந்த நேரத் தில் சாரி கிரிஷா என்ற பெண்ணை ப் பார்த்து அவருக்கு நிச்ச‍யதார்த்த‍மும் செய்தனர். த‌னது திரும ணம் நடைபெற இருப்ப‍தால் அதற்கு விடுமுறை கேட்டுள்ளார் கமலேஷ். ஆனால்,  Continue reading

க‌தறி அழுதபடியே மணப்பெண் கழுத்தில் தாலி கட்டிய மாப்பிள்ளை – வீடியோ

திருமணத்தின் போது மாப்பி ள்ளை க‌தறி அழுதபடியே மணப் பெண் கழுத்தில் தாலி கட்டினார் மணப்பெண் சிரித்த‍வாரே அத் தாலியை ஏற்றுக்கொண்ட காட் சியும், மாலை மாற்றும் போது வேண்டாவெறுப்பாகவும் அழுது கொண்டும் மாலையிட்ட‍ மாப்பிள்ளை இந்தக் Continue reading

%d bloggers like this: