Advertisements

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018

(15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 

பாரதி உலா – 2018 (15 ஊர்களில் 31 நிகழ்ச்சிகள்) 
சாதியில் புரட்சி செய்தவன், மதத்தில் மனிதம் கண்டவன், தமிழ்த்தாயின்

Continue reading

Advertisements

வரி மாற்ற‍ம் – தேச முன்னேற்றம்

வரி மாற்ற‍ம்! தேச முன்னேற்றம்!!

வரி மாற்ற‍ம்! தேச முன்னேற்றம்!!

(ஜூலை 2017 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்)

ஒரே நாடு… ஒரே வரி… ஒரே சந்தை என்ற விளக்கத்துடன் விஸ்வரூபமெடுத்து ள்ள ஜி.எஸ்.டி. (GST – Goods and Service Tax) என்ற Continue reading

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு! ….. – இது நெருப்புடா…..

NUS Aug - Wrap

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு 

க‌டமை கண்ணியம் கட்டுப்பாடு!

ஆகஸ்டு 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கள்

நம்நாட்டின் நாடாளுமன்றஅவைகளிலும் மாநிலங்களின் சட்ட‍ப்பேரவை களிலும்
Continue reading

கொலை நகரம் – இப்போதைக்கு தேவை உரத்த‍ சிந்தனை!

us

கொலை நகரம் – இப்போதைக்கு தேவை உரத்த‍ சிந்தனை!

கொலை நகரம் – இப்போதைக்கு தேவை உரத்த‍ சிந்தனை!

ஜூலை, 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கள்

கலைநகரமாக விளங்கிய தமிழகத்தின் தலைநகரமான சென்னை, இன்று கொலை நகரமாக Continue reading

தெளிவான தீர்ப்பு

தெளிவான தீர்ப்பு

தெளிவான தீர்ப்பு

ஜுன் 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

கூட்ட‍ணியாட்சியா? தொங்கு சட்ட‍சபையா? அம்மா? அய்யாவா? என்ற தமிழர்களின் மூன்று மாதக் Continue reading

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

வாக்களிக்காதீர்!- (சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!)

மே 2016 மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்

நூறு சதவித வாக்க‍ளிப்பு முக்கியம்… வாக்களிக்க‍ வேண்டியது நமது உரிமை என்றெல்லாம் வீதிக்குவீதி விழிப்புணர்வு ஏற்படுத்தி Continue reading

திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

105 ஆண்டுகள் கடந்து நிலைத்த புகழுடன் விளங்கும் திருக்குறள் பொன்னுரை கண்ட பெரும்பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் மகனும், தமிழ்ப் பணி மாத இதழ் ஆசிரியருமான
ஐயா கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர் அவர்கள்
ஒரு நிகழ்ச்சியில் பேசிய உரை . . .

முன்னுரை:

கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர்

அருமைத் தந்தையார் பெருங்கவிக்கோ அவர்கள் தமிழ்ப் பணியை நிறுவி 40 ஆண்டுகள் நிறைவுறுகிறது. தமிழ்ப்பணியில் எழுதாத எழுத்தாளர்கள் இல்லை என்ற பெருமகிழ்ச்சி எனக்கு உண்டு. அரிய சான்றோர்களை தந்தையார் அவர்கள் அட்டையில் வெளியிட்டு வாழ்த்துப்பா பாடியும் பதிவு செய்வார்கள். அந்தப் பதிவுகளெல்லாம் வரலாற்றுச் சுவடுகள் தானே..

 

திருக்குறளுக்காக தன் வாழ்நாளையே ஒப்படைத்த அருள் மாமுனிவர் கு. மோகன்ராசு அவர்கள் திருக்குறள் தூதர்கள் மூலம் திருக்குறளுக்கு தொண்டாற்றிய 133 பெருமக்களை தேர்ந்தெடுத்ததே பெரும் பணியாகும். அவர்களின் வாழ்க்கைச் சுவடுகளையும் தொண்டுகளையும் வராலாற்று ஆவணமாக்குவது வருங்காலத் தலைமுறையினருக்குச் செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வரிசையில் ஐயன் பெருமாள் கோனார் அவர்களின் வரலாற்றுப் பதிவை ஆவணப் படுத்துவது எமக்கும் பெரும் பேறாகும். இந்தப் பதிவுக்கு துணை நின்ற மதுரை தொழிலதிபர் சடகோபன் திருச்சி பேராசிரியர் அரங்கநாதன் ஆகியோர்க்கு நெஞ்சார்ந்த நன்றி.

தோற்றம்:

தமிழகத்தில் தமிழ் என்ற பாடம் வரும்போது கோனார் தமிழ் உரை புகழ் பெற்ற உரை நூலாகும். இந்த உரை நூலின் வாயிலாகவே கோனார் என்றால் தமிழ் என்ற அளவிற்கு புகழ் பெற்ற சொல்லாகும். இப்பெருமைக்குரிய Continue reading

%d bloggers like this: