Advertisements

மாதுளையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால்

மாதுளையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால்

மாதுளையை ஆண்கள் சாப்பிட்டு வந்தால்

மாதுளை (Pomegranate)யை ஆண்கள் சாப்பிட்டு வரவேண்டும், அவ்வாறு சாப்பிட்டு வரும்  Continue reading

Advertisements

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது Continue reading

மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் . . .

மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் . . .

மாதுளை ஜுஸை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து வந்தால் . . .

மாதுளை ஜூஸை தொடர்ச்சியாக 40 நாட்கள் குடித்து வந்தால், பெண்களை பாடாய் Continue reading

மனித உடலில் மண்ணீரலின் வேலைகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும்.  இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ள ன.  அவற்றில் மண்ணீ ரலும் ஒன்று.

மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும்.   நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.  இது ரெட்டிக்குலர்  செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.  மண்ணீ ரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு Continue reading

சுவைகள் ஆறு – ஒவ்வொன்றும் தனி ஜோரு

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர் வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர் வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை “யாக்கை” என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

துவர்ப்பு – இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு – தசையை வளர்க்கின்றது
புளிப்பு – கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு – எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு – நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு – உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே Continue reading

%d bloggers like this: